நாளுக்குநாள் குறைந்து வரும் தங்கம் விலை,

அமெரிக்க சில்லரை பணவீக்கம் 9.1 சதவீதம் அதிகரிப்பு 40 ஆண்டுகளாக இல்லாத கடுமையான உயர்வு. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெடரல் வங்கி கடுமையான முயற்சி,
மீண்டும் அதிகரிக்கும் சீனா கரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல நாடுகளில் பணவீக்க அதிகரித்து கொண்டே போகிறது..

இன்று தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 கிராம் விலை ₹ 37,016 ரூபாய்வும்
சவரன் ₹ 72 ரூபாய் குறைந்துள்ளது,


நாளுக்குநாள் குறைந்து வரும் தங்கம் விலை,கடந்த ஒரு வாரமாக மந்த நிலையில் இந்திய பொருளாதாரம்,

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30



இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 8 கிராம் ₹ 37,016 ஒரு கிராம் ₹ 4627
நேற்றைய விட விலை சவரன்  ₹ 72 ரூபாயாக குறைந்து  இருக்கின்றன




commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30



மதுரையில் ஆபரண தங்கத்தின் நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் 8 கிராம் ₹ 37,560 ஒரு கிராம் ₹ 4695 நேற்றைய விலை விட இன்று எந்த மாற்றம் இன்றி மதுரை ஒரேவிலை,



Commodity Price
1 grams 24 k₹ 5395
10 grams 24 k₹ 53,950




சர்வதேசத் சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் அமெரிக்க டாலர் நிலவரப்படி இன்று $ 1708 டாலராக வர்த்தகம் தொடங்கி இருக்கிறது. 24 காரட் 10 கிராம் விலை ₹ 51,970  இன்று விற்பனை ஆகிறது


வெள்ளி ஒரு கிராம் ₹ 60,70 காசுக்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ₹ 58,850 விற்கப்படுகின்றன.நேற்று விட இன்று பார் வெள்ளி ரூபாய்  ₹ 2290 அதிகரித்து காணப்படுகின்றன..


CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

About The Author

8 thoughts on “நாளுக்குநாள் குறைந்து வரும் தங்கம் விலை,”

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!