Gold price: தங்கம் விலை இன்று கடும் உயர்வு..!

தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நாள் வியாழக்கிழமை, ஜூலை மாதம் 28/07/22


22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4767
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 38,136
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 256 விலை கூடியது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 32 விலை ஏற்றம்..

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30

 

More details, gold price 

22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4785
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,280
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 160 விலை கண்டது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 20 விலை ஏறியது..


commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30


24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5270
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 52,700
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 230 விலை அதிகமாக உள்ளது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 23 விலை அதிகரித்துள்ளன..


Commodity Price
1 grams 24 k₹ 5395
10 grams 24 k₹ 53,950



சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $ 1736 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
நேற்றைய mcx மாற்றம் $ 1715 ஆக இருந்தன…

வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 56,870
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 61,20
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 610 விலை உயர்வு..
• ஒரு கிராம் ₹ 1,80 காசுகள் உயர்ந்துள்ளன..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

 

செய்தி துளிகள்..

சவாலான பொருளாதார சூழல் விலைமதிப்பற்ற உலோகத்திற்கான தடைகளையும் வாய்ப்புகளையும் அளிக்கிறது, என்று WGC கூறியது.

தங்களுடைய கண்ணோட்டத்தில், தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்கள் மற்றும் வளர்ந்து வரும், சூழ்நிலைக்கேற்ப சந்தை நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தங்கத்தின் விலையை ஆதரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், அமெரிக்க டாலரில் உறுதியான வேகத்துடன் செயல்படும், என்பது குறி்ப்பிடத்தக்கது…

About The Author

2 thoughts on “Gold price: தங்கம் விலை இன்று கடும் உயர்வு..!”

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!