Gold prices have been falling sharply for two days

Please follow and like us:
Pin Share

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தங்க விலை கடுமையாக சரிவை சந்தித்த வருகிறது,இன்று தங்கத்தின் விலை கடுமையாக குறைந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 544 ரூபாயாக கடுமையான வீழ்ச்சி கண்டன.

சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்து காணபடுகிறது,

 

 

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30



சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹ 37,376 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம்  ₹ 4672 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 38,920 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4740 ரூபாயாகவும்  விற்பனையானது.

மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,160 ரூபாய்க்கும்   ஒரு கிராம் ₹ 4770 ரூபாயாகவும் உயர்ந்து காணப்பட்டது, இன்று அதைவிட கடுமையாக சரிந்து உள்ளன,இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 37,840 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 4730 ரூபாய்க்கு விற்கபடுகிறது..


commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30


இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5250 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,500 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 53,100 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ ரூபாய் 600 குறைந்துள்ளன..

 

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,40 காசுக்கும்  விற்கப்படுகிறது,

வெள்ளி  ஒரு கிலோ பார் விலை ₹ 58,850 ரூபாயாக உள்ளது..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

 

Read also smaart diamonds

Please follow and like us:
Pin Share

1 thought on “Gold prices have been falling sharply for two days”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!