gold prices in have fallen sharply today’s

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கடுமையாக குறைந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 520 ரூபாய் குறைந்து உள்ளன..

சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், அதிகரித்து காணபடுகிறது,

 

 

சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹ 37,920 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம்  ₹ 4740 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 38,440 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4805 ரூபாயாகவும்  விற்பனையானது.

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30

 


மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,560 ரூபாய்க்கும்   ஒரு கிராம் ₹ 4820 ரூபாயாகவும் உயர்ந்து காணப்பட்டது, இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 38,160 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 4770 ரூபாய்க்கு விற்கபடுகிறது..

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30

 

இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5322 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 53,220 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 53,950 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ 730 ரூபாய் குறைந்துள்ளன..

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,50 காசுக்கும்  விற்கப்படுகிறது,

வெள்ளி  ஒரு கிலோ பார் விலை ₹ 58,400 ரூபாயாக உள்ளது..

 Read also smaart diamonds

தங்கம் இந்த ஜூன் மாதத்தில் இறக்குமதி அதிகரிப்பு.

gold and silver round coins

 

கடந்த ஜூன் மாதத்துக்கான தங்கம் இறக்குமதி இந்த மாதம் அதிகரித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பிட்டு பார்க்கையில், மூன்று மடங்கு அதிகமாக உள்ளது, அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன..

கடந்த ஜூன் 2021 மாதத்துக்கான 17 டன்களாகவும் தங்கம் இறக்குமதி ஆன சூழ்நிலையில் நடப்பாண்டு ஜூனில் இறக்குமதி 49 டன்களாக அதிகரித்ததாக உள்ளன..

சந்தை மதிப்பின் அடிப்படையில் பார்க்கின்றன வேலையில் கடந்த ஆண்டு ஜூனில் 7,655 கோடி ரூபாயாக இருக்கின்றன. நடப்பாண்டு ஜூனில் 20 ஆயிரத்து 619 கோடியாக ரூபாயாக அதிகமாக உள்ளன.

விலைகளின் ஏற்பட்ட சில மாற்றங்களா கொள்முதல் அதிகமான காரணமாக தங்கம் இறக்குமதி , கடந்த ஜூனில் அதிகமாக உள்ளதாக அரசு துறையினர் தெரிவிக்கின்றன..


இருந்த போதிலும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டை பொறுத்த மட்டில், இறக்குமதி கடந்த ஆண்டில் 493 டன் ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் 335 டன் குறைவாக இருக்கின்றன…

About The Author

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *