gold prices started rising again today

Please follow and like us:
Pin Share

நாளுக்கு நாள்அதிகரித்து  வரும் பணம்வீக்கம் ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கு 6 சதவிகிதம் விட இது  அதிகம்,  இந்த மாதம் ஜூனில் நடப்பு படி  ஓரளவுக்கு பணம் வீக்கம் குறைந்து உள்ளன. 7.04 சதவீத்தில் இருந்து 7.01 சதவீத்தில் உள்ளது..

சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்துள்ளது,

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30

சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹128 ரூபாய அதிகரித்து ₹ 37, 408 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 16 ரூபாய உயர்ந்து  ₹ 4676 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 37,280 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4660 ரூபாயாகவும்  விற்பனையானது.

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30

மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 37,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் ₹ 4730 ரூபாயாகவும் குறைந்து காணப்பட்டது, இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 80  ரூபாய உயர்ந்து   ₹ 37,920 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 10 ரூபாய அதிகரித்து   ₹ 4740 ரூபாய்க்கு விற்கபடுகிறது..

இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5253 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,530 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,360 குறைவாக  காணப்பட்ட வேலையில் இன்று ₹ 170 ரூபாய் உயர்ந்துள்ளது..

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,30 காசுக்கும்  விற்கப்படுகிறது,

வெள்ளி  ஒரு கிலோ பார் விலை ₹ 58,570 ரூபாயாக உள்ளது..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻
Please follow and like us:
Pin Share

1 thought on “gold prices started rising again today”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!