தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..
22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நிலவரங்கள்,
நாள் ஆடி வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் மாதம் 05/08/22
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4865
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 38,920
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 320 விலையாகவும்,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 40 விலை ஏற்றம்..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4850
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,800
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 25 விலையாகும்,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 25 விலை அதிகரித்து காணப்படுகின்றன..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5383
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 53,830
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 380 விலையுயர்ந்து,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 38 விலையுயர்ந்த காணப்படுகின்றன..
Commodity | Price |
---|---|
1 grams 24 k | ₹ 5395 |
10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $ 1790 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
நேற்றைய தினம் மாற்றம் $ 1771 ஆக இருந்தன..
வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 59,730
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 63.60
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 450 விலை உயர்வாகவும்,
• ஒரு கிராம் ₹ 50 காசுகள் உயர்ந்துள்ளன..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்,
இடையில் அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்களால் தங்கம் வியாழன் அன்று ஒரு அவுன்ஸ் விலை $1,800 ஐ மீறியது. ஆனால் வரவிருக்கும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு அறிக்கை வேகத்தை சீர்குலைக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கம் குறையும் வரை அமெரிக்க மத்திய வங்கி பெரிதாக்கப்பட்ட விகித உயர்வைப் பயன்படுத்தக்கூடும் தெரிகிறது. “விஷயங்கள் மேம்படவில்லை என்று நீங்கள் உண்மையில் நினைத்தால்… 50 (அடிப்படை புள்ளிகள்) ஒரு நியாயமான மதிப்பீடு, ஆனால் 75 கூட சரியாக இருக்கலாம். இன்னும் அதிகமாக மாற்றும் மாறலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்,
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/sl/register-person?ref=B4EPR6J0