தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..
22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நிலவரங்கள்,
நாள் திங்கள்க்கிழமை, ஆகஸ்ட் மாதம் 01/08/22
வாரத்தில் முதல் நாள், மாதத்தின் முதல் நாள்,,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4795
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 38,360
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 160 விலை குறைவு,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 20 விலை குறைந்து காணபடுகிறது..
more detail.. gold rate
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
22k தங்கத்தின் மதுரையில் இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4795
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,360
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 160 விலை குறைவு.
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 20 விலை விழ்ச்சியடைந்தன..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5310
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 53,100
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 170 விலை குறைவாக உள்ளது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 17 விலை குறைவு..
Commodity | Price |
---|---|
1 grams 24 k | ₹ 5395 |
10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $ 1761 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
நேற்றைய mcx மாற்றம் $ 1766 ஆக இருந்தன…
வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 59,550
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 63,30
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 250 விலை குறைவு..
• ஒரு கிராம் ₹ 40 காசுகள் குறைவு..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
24k,தங்கம் என்றால் என்ன?
தூய தங்கம்” 24 காரட் என்று சொல்லப்படுகின்றன, சுத்தமான தங்கம் மிகவும் மென்மையானது, ஆனால் முதலீடுக்கு வாங்க சிறந்தது.
தங்கத்தின் தூய்மை காரட் என்கிற அளவிடப்படுகிறது. “காரட்” என்ற வார்த்தைய “கரோப் விதை” இருந்து வந்தது, இது மத்திய கிழக்கில் சிறிய அளவுகளை எடைபோடுவதற்கான பயன்படுத்தபட்டன. காரட்கள் பருப்பு வகை கரோப் மரத்தின் பழங்கள் ஆகும், இதன் ஒவ்வொரு காய்களும் 1/5 கிராம் (200 மி.கி) எடை கொண்டது..
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.