தங்கம் விலை கடந்த வாரம் பார்வை..!

ஆடி காத்து வாங்கினாலும் தங்க விலைகளில்  ஓரு ஆட்டம் கண்டன..கடந்த வாரம் தங்கம் விலை கடுமையாக ஏற்றம் இறக்கங்களோடு காணப்பட்டன..

மாதத்தின் முதல் நாலும் வாரத்தின் முதல் நாளில்,

ஏற தொடங்கிய தங்க வெள்ளி விலை,

Thanks

இரு நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக உலகளாவிய கடும் நெருக்கடியான பணவீக்க சூழ்நிலை காரணமாக அமெரிக்க டாலர்  ஒரு அவுன்ஸ் தங்கம் $1715 இருந்த நிலையில் கடந்த வாரம் தீடீர் என்று $1790 சென்றன, அதிர்ச்சியடைந்த, வியாபாரிகள்.

இந்த நிலையில் கடந்த வாரம் 24 காரட் 10 கிராம் தங்கம் விலை ₹1000 ரூபாயாகவும், சவரனுக்கு ₹840 விலையுயர்ந்த காணப்பட்டன, நாளுக்கு நாள் விலை ஏற்றத்தால்  இந்த சூழ்நிலையில் தங்க நகைகளை வாங்கும் பிரியர்கள் வாங்க சற்று யோசிக்க தொடங்கின, ஆதலால் தங்க விற்பனையில்  மந்தநிலை நிலவியது..திண்டாடி வியாபாரிகள் ஒரு பக்கம் மக்கள் ஒரு பக்கம்,

வெள்ளி விலையும் உயர்வை சந்தித்தன,

Thanks

போன மாதம் ஜூலை 26 அன்று வெள்ளி கிலோவிற்கு ரூ- 56.000 ஆயிரம் இருந்த நிலையில் தற்போது இந்த வார கடைசியில் ரூ-4000 ஆயிரம் உயர்ந்து ரூ-60,000 ஆயிரம் தாண்டி விற்பனை நடைபெற்றன..

இதற்கு இடையிலான வேறு அமெரிக்க சீனா மோதல்,

Thanks

இந்த புதிய பிரச்சனையான பொருளாதார பெரிய நெருக்கடியான சூழ்நிலையை உருவாகி பெரிய தலைவலியாக உண்டாக்கலாம்.. பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றன..

நாள்க்கு நாள் அதிகரிக்கும், பணவீக்கத்தால்  பெரும் பொருளாதார பாதிப்பு  ஏற்படும் எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்..

கடந்த வாரம் அதிகம் தொட்டது,

Thanks

கடந்த வியாழன் அன்று $33 உயர்ந்து, தினசரி அதிகபட்சமான $1,812 ஐ தொட்டது.  எழுந்த நேரத்தில், ஒரு அவுன்ஸ் விலை $1,808.20 ஆக இருந்தன. அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுடன் இணைந்து உயர்கின்றன”

இந்த நிச்சயமற்ற சூழலை பொருளாதார ரீதியாக சமாளிக்க வேண்டிய முக்கியமான சூழல்..

About The Author

2 comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *