தேனின் பயன்கள் தனித்துவமான ஒன்று, ஆனால் உடலே வலுவாக்க பயன்படுத்தலாம், உடல் எடை குறைக்க பயன்படுகின்றன.. என்பது இதன் தேனின் தனிச்சிறப்பு..
human health and disease ncert solutions
மனித இனத்திற்காக தேன் இன்றியமையாத பயன்களில் தரக்கூடிய ஒன்று.. தினந்தோறும் பருகுவது நமது உடம்பில் புதிய செல்களையும் உருவாக்குகின்றன..
உடலிலுள்ள ரத்தத்தை சமமான நிலையிலும், ரத்தத்தை சுத்தமாக வைக்கவும் பயன் அளிக்கிறது, நமது ரத்ததோடு கலப்பது தேன் மட்டுமே…
தினந்தோறும் காலை நேரத்தில் தேன் பருகுவதால் அன்று முழுவதும் நன்றாக சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றன அற்புத உணவு..
இன்றும் பழங்குடியினர் மக்கள் வேட்டைக்கு செல்லும் முன் தினசரி காலை உணவுகாக தேனை தான் பிரதான உணவுகாக அதிகமாக பருகி செல்லகின்றன, மாலை வரை இவர்களுக்கு பசிப்பதும் கிடையாது, எங்களுக்கு உற்சாகத்தை தருகின்றன என்றும் கூறுகின்றன..
medicinal uses of honey
தேனீக்கள் பல தரவங்களில் உறிஞ்சப்பட்டு சத்துக்களின் பெயர், மகரந்தம் அதிகளவிலான நிறைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் (phytochemicals) இதனை பிரித்து எடுத்து அதிகம் மாத்திரைகளுக்கு பயன்படுத்தக்கிறது. விலை 1 கிலோ 98,000 விற்கப்படுகின்றன..
ஆனால் இந்த மகரந்தத்தை பிரித்து எடுத்துவிட்டால், அந்த தேனில் எந்தவித சத்துகள் இருக்காது.. என்பது நிதர்சனமான உண்மை,
இந்த தேன் ஆனது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டு போகத ஒன்று, மற்றொன்று மிளகும் ஒன்று… கடவுளால் படைக்கபட்ட தேனீக்கள் தரக்கூடிய இவைகள் மிகச்சிறந்த உணவுகள். இன்றும் எகிப்து பிரம்மிடுகளில் 7,200 ஆண்டு பழமையான தேனை இன்றும் இருக்கின்றன..
Honey disadvantages and advantages
தேன் ஒவ்வொரு இடத்திற்கு சூழ்நிலைக்கேற்ப ஈரப்பதம் 14% 18% ஈரப்பதம் இருக்கின்றன..இதில் ஈரப்பதம் இருக்கும் வரை எந்தவித கிருமிகள் வர வாய்ப்பு இல்லை…
காலை வேலையில் குளிர்ந்த நீரில் தேன் சேர்த்தால் குடிப்பதால் உடல் எடை கூடுவதுதோடு, மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரில் தேனை கலந்து பருகுவதால் உடல் எடை குறைவதும், பாட்டு பாடுபவர்களுக்கும் குரல் இனிமையாகவும் இருக்க தேனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து சாப்பிடுவதால் துண்டை கரகரப்பு வராமால் இருக்க பெரிதும் உதவுகின்றன..
முக்கியமாக ஒரு வயது கீழ் உள்ள கை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்ககூடாது.. இதில் கிளாஸ்டீரியம் என்ற நச்தன்மை இருப்பதால் குழந்தைகளுக்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை…
சுத்தமான இயற்கையான தேனை வாங்க நினைப்பவரகள் நேரடியாக இவர்களை அணுகலாம். அல்லது இவர்களுடைய இனையதளத்தில் மூலமாகவும் வாங்கலாம்..
தேனின் இன்றியமையாத பயன்கள் பற்றி பார்த்தோம்.. இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கு பகிரவும்.. நண்பர்களே..
Excellent write-up