இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும், வேலையில் ஒரு நாட்டினுடைய பிரமதர்க்கு எவ்வளவு பெரிய பங்களா சொல்லுவதா இல்ல தனி தீவு என்று சொல்லுவதா..
இதை பங்களா சொல்லுவதா இல்லை என்ன சொல்லுவது,
மக்கள் சாதாரணமாக கூட போக முடியாத கொழும்புவில் உள்ள பிரமதர் இல்லம், அருகில் உள்ள சாலையில் கூட செல்ல முடியாத இடம் பலத்த பாதுகாப்பு கொண்ட இடம், ஆனால் இன்று மக்கள் சுற்றி பார்த்து வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர்.
பிரமதர் இல்லம் சாதாரணமாக நினைத்த மக்கள் ஆச்சரியமாக பார்த்தால் எது வாசல் எது பின் வாசல் தெரியமல் திகைத்து போய் விட்டனர். உள்ளே சென்று போது இப்படி சிறிய நுழைவாயில் நினைத்தால் முகப்பில் பார்த்தால் மிகப்பெரிய காடன் எத்தகைய மரங்கள் வீதம் வீதமான வகையான செடிகள் சுமார் எத்தனை ஏக்கர் கணக்கில் இருக்கும் தெரியல ஆனால் சுமார் 150 200 ஏக்கர் கூட இருக்கலாம்..
அன்றாடம் மக்கள் கஷ்டப்படும் இதனை பார்த்தால் வேதனையாக இருக்கும்…
நன்றி சந்துரு அண்ணா..