கருப்பு கவனி அரிசி அற்புதமான பயன்கள்..!

கருப்புக்கவனி இன்றியமையாத,பயன் தரக்கூடிய இந்த வகையான அரிசியை ஏன் தடை செய்யதார்கள், தெரியவில்லை..

பண்டைய நெல் வகை, கருப்புக்கவுணி அரிசி

Thanks pixabay

இதன் கால அளவு, இது நீண்ட கால நெற்பயிரான இவை, ஐந்து மாதகாலம் முதல், ஆறுமாத காலத்தின் முடிவில் 150/170 அறுவடைக்கு வருகின்றன நெல் இரகமாகும்..

இதன் பருவகாலமாக நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஜனவரி மாதம் தொடங்கி நவரைப் பருவமும், மற்றும் செப்டம்பர் தொடங்கும் பின்பு சம்பா பருவமும் ஏற்றதாக கருதப்படுகிறது..

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு தடவை அறுவடை செய்தால் போதும் இதற்கு உரம் வேறு ஏதும் தேவையில்லை.. நன்கு உயரமாக வளர்ந்த பிறகு தான் இந்த அறுக்க நேரம்.. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நமது பனைமரம் போல…

கருப்புக்கவுணி அரிசி பயன்கள்.

பராம்பரிய நெல்வகை சார்ந்த உடலுக்கு சக்தி தரக்கூடிய பயன்களை பற்றி பார்க்கலாம்.

Thanks pixabay

போக சக்தி எனப்படும் ஆண்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்க பெரிது உதவி செய்கிறது..

பெண்களுக்கு தன் வயதுக்கு உடல் எடைக்கும் சம்பந்தமில்லாத இருக்கும் பெண்க்கு உடலை அழகாவும் உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகின்றன, உடல் எடை குறைப்பதோடு இடுப்பில் உள்ள தேவையற்ற கொழுப்பு சதைகளை குறைத்து பெண்களுக்கு உடலை அழகாக இருக்க செய்கிறது..

பெண்கள் பிள்ளை பெற்ற எடுக்க இடுப்பை வலுவாக்க செய்கிறது..

இந்த கவுனி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய்யை கட்டுக்குள் வைத்திருக்கவும், தேவையற்ற கொழுப்பை சேர் விடாமல் தடுக்கின்றது…

இந்த வகையான கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நமக்கு எளிதாக ஜீரணம் ஆகிறது,

இந்த அரிசி ஏன் கருப்பாக இருக்க காரணம், (Anthocyanins) மூலக்கூறு இருப்பதால், இது புற்றுநோய் குணமாக்க கூடியது.

நமது மரபியல் அல்லாத உணவை நாம் எடுத்து கொள்ளதா காரணத்தால் தான் நாம் இன்று புற்று நோய் என்ற நோய்யை எதிர் கொண்டு இருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய உணவு உட்கொள்ளததான் நமது புற்று நோய் வர காரணம், அந்தந்த இடத்தில் விளைக்கூடிய உணவு எடுத்து கொள்ளதா காரணமாக தான் நோய் வருகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றன..

இந்த கருப்பு கவுனி அரிசி ஆனது அதிக நார்ச்சத்து, விட்டமின் B, அதிக கொண்டவையாகும், குறைந்த அளவில் carbohydrate இருப்பதால், வெள்ளை அரிசி பதிலாக இந்த கருப்பு கவுனி உட்கொள்வதால் நமது உடம்பு சீரான நிலையிலும், அன்றாடம் சுறுசுறுப்பாக இருக்க செய்கின்றன..

இந்த கருப்புக்கவுனி அரிசி இன்னும் நமக்கு இன்றியமையாத அதிக பயன்களை தரக்கூடிய பாரம்பரிய அரிசி ஒன்று..

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *