உங்களுக்கு மாதம் நல்ல வருமானம் இருக்கு, என்னால் கிரெடிட் கார்டு பயன்படுத்த முடியும் என்றால் இந்த யோசனை பயன் உள்ளதாக இருக்கும் நாங்க நம்புகிறோம்.
credit card tips for beginners

ஒன்றுக்கு இரண்டுமுறை நன்றாக யோசித்து உங்களுக்காக இந்த கடன் அட்டை பயன்படுமா என பல முறை யோசித்து வாங்குவும்.. ஆன நல்ல பேங்க பார்த்து நல்ல சலுகைகள் தரக்கூடிய கடன் அட்டை பார்த்து வாங்குங்கள், ஆனால் உங்களுக்கு கொடுத்துருக்கும் பணம் limit க்குள் பயன்படுத்துங்கள் அது நல்லது. தயவுசெய்து ATM மிஷன் பணம் எடுக்கலாம் மட்டும் நினைக்காதீங்க… கடன் அட்டையின் மாதாந்திர பில்களை முழுமையான தொகை செலுத்துங்கள்.
Best bank credit card
நல்ல சலுகைகள் தரக்கூடிய கடன் அட்டை வாங்குவது சிறந்தது..ஒரு சில தனியார் வங்கி கடன் அட்டை நல்ல சலுகைகளை தருகின்றன. அதை தேர்ந்தெடுத்து கவனமாக கையாளுவது உங்கள் திறமை, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ₹ 499 ரூபாயாகவும் பிறகு பில் செலுத்தது மற்றம் DTH mobile Recharge 5% cash back கிடைக்கின்றன..
filpkart ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ₹ 500 ரூபாயாகவும் பிறகு filpkart வவுச்சர் சலுகைகள் கிடைக்கின்றன..Amazon icic கிரெடிட் கார்டு வருடாந்திர கட்டணமாக முற்றிலுமாக இல்லை இது அருமையான சலுகை மற்றும் cash back amazon ஷாப்பிங் செய்ய பிறகு amazon மூலமாக செய்யும் செலவுகளுக்கு 5% cash back கிடைக்கின்றன..
Credit card benefits
வட்டி இல்லாத கடன், 45 நாள் ஒருமுறை செலுத்தும் வசதி, அதித அவசரத்திற்கு உதவும் வகையில் ஒரு சிறந்த கடன் அட்டை, உங்கள் சிபில் ஸ்கோர் அதிகரிக்க வாய்ப்பு..கடன் வாங்கும் தகுதி அதிகரிக்கும்..rewards points கிடைக்கும், இதை வைத்து மற்ற செலவுகளை குறைக்கும் வாய்ப்பு..
Very important matter
கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பெரிதல்ல, “சரியான நேரத்தில் பணத்தை கட்டுவது தான் பெரியது” ஏன்னெனில் நீங்கள் சரியாக நேரத்தில் கட்டவில்லை என்றால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிப்படைந்து வேறுயெங்கும் நீங்கள் கடன் வாங்க முடியாமல் தவிக்கும் சூழல் நேரிடும்.. தயவு செய்து “சரியான நேரத்தில் செலுத்துங்கள் சரியான முறையில் கையாளுங்கள்”
How to transfer credit card amount
பணத்தை எப்படி அடுத்தவர் வங்கி கணக்கில் மாற்றம் செய்ய சிறந்த வழி இதோ..!
ஒரு சில கடன் அட்டை பணப் பரிவர்த்தனைகள் ஏற்று கொள்ளப்படாது, ஆனால் ஒரு சில கடன் அட்டை பணத்தை அனுப்பும் வசதி தரப்படுகிறது.
கடன் அட்டையில் இருந்து paytm இவாலட் மூலமாக பணத்தை மாற்றி அதன் மூலமாக நீங்கள் அடுத்தவர் வங்கி கணக்கில் பணத்தை மாற்ற முடியும், இதற்கு கட்டணமாக இவாலட் பணம் ஏற்ற 2% கட்டணம், அடுத்தவர் வங்கி கணக்கில் மாற்ற கட்டணம் கிடையாது..
உதாரணமாக 10000×2=200 ஆக மொத்தம் 10,200 ரூபாய கட்டணமாக வசூலிக்கின்றன..
How to saving credit card amount
கண்டிப்பாக சேமிக்க முடியும், நீங்கள் தினந்தோறும் கடன் அட்டை மூலமாக அதிகமாக செலவு செய்தால், மேலே சொன்னது போல் இவாலட் மூலமாக பணத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட தொகையாக மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்வது அல்லது பேங்க RD சேமிப்பது சிறந்த வழி, ஏனென்றால் கொஞ்சமாச்சும் உங்களுக்கு சில நேரங்களில் இந்த தொகையானது, கைகொடுக்கும்..
நண்பர்களை இந்த தகவல் பயன் உள்ளதாக இருக்கும் நாங்கள் நம்புகிறோம்.. இந்த தகவல் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பகிர்வும், எங்கள் இணையதளத்தை பின்பற்றுங்கள்..
Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi
When I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove me from that service? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?