இன்று தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 கிராம் விலை ₹ 37,040 ரூபாய 296 கடும் வீழ்ச்சி கண்டுள்ளன.
மீண்டும் குறைந்த தங்கம் விலை சென்னையில்..
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் கடும் சரிவு…
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 8 கிராம் ₹ 37,040 ஒரு கிராம் ₹ 4630
நேற்றைய விட விலை இன்று ஓரு கிராமிற்கு ₹ 37 ரூபாயாக குறைந்து உள்ளது குறி்ப்பிடத்தக்கது.
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
மதுரையில் ஆபரண தங்கத்தின் நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் 8 கிராம் ₹37,480 ஒரு கிராம் ₹ 4685
நேற்றைய விலை விட இன்று ஓரு கிராமிற்கு ₹ 35 ரூபாய குறைந்துள்ளன..
Commodity | Price |
---|---|
1 grams 24 k | ₹ 5395 |
10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேசத் சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் அமெரிக்க டாலர் கடுமையான வுழ்ச்சி இன்றைய நிலவரப்படி இன்று $ 1692 டாலராக வர்த்தகம் தொடங்கி இருக்கின்றன. இன்று 24 காரட் 10 கிராம் விலை ₹51,870 இன்று விற்பனை ஆகிறது,
வெள்ளி ஒரு கிராம் ₹ 61,00 காசுக்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ₹ 56,700 விற்கப்படுகின்றன.நேற்று விட இன்று பார் வெள்ளி ரூபாய 400 குறைந்து காணப்படுகின்றன..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
Insightful piece