Today gold price normally now

Please follow and like us:
Pin Share

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக  குறைந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 72 ரூபாய் குறைந்து உள்ளன..

சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், சற்று குறைந்து  காணபடுகிறது,

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30




 

சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹ 72  ரூபாய குறைந்து  ₹ 37, 440 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 9 ரூபாய குறைந்து  ₹ 4680 ரூபாய்க்கும்.. நேற்றைய முன்தினம்  சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 37,512 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4689 ரூபாயாகவும்  விற்பனையானது.


commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30



மதுரையில் நேற்றைய முன்தினம் சனிக்கிழமை ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,080 ரூபாய்க்கும்   ஒரு கிராம் ₹ 4760 ரூபாயாகவும்  விற்கப்பட்டது., இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 80 ரூபாய குறைந்து  ₹ 38,000 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 10 ரூபாய குறைந்து  ₹ 4750 ரூபாய்க்கு விற்கபடுகிறது..



இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5258 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,580  ரூபாய உள்ள போதிலும் நேற்று முன்தினம்  24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,650 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ 70 ரூபாய் குறைந்துள்ளன..

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 63,00 காசுக்கும்  விற்கப்படுகிறது,

வெள்ளி  ஒரு கிலோ பார் விலை ₹ 58,930 ரூபாயாக உள்ளது..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

Please follow and like us:
Pin Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!