இன்று கடுமையாக உயர்ந்துள்ள தங்கம் வெள்ளி விலை…!

Please follow and like us:
Pin Share

தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..  இன்று தங்கம் ரூபாய 5000 தாண்டி,விற்பனை..

22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை

வெள்ளிக்கிழமை, டிசம்பர் மாதம் 02/12/22

22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 5010, 22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 40,080

• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 440 விலை அதிகரித்து,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 55 விலை உயர்ந்த காணப்படுகின்றன..

மேலும் அறிய

22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4970
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 39,760

• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 320 விலை அதிகரித்து,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 40 விலை உயர்ந்த காணப்படுகின்றன..

24 carat தங்கத்தின் இன்றைய  விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5514
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 55,140

• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 380 விலையுயர்ந்து,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 38 விலை உயர்ந்து காணப்படுகின்றன..

சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $  1798 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..

வெள்ளி விலை நிலவரம், இந்த வாரம் கடுமையாக உயர்ந்து கொண்டே வந்தன..தற்போது
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 65,780
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 70,50

• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 790 விலை உயர்வாகவும்,
• ஒரு கிராம் ₹  70 காசுகள் உயர்ந்த உள்ளன..

Please follow and like us:
Pin Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!