தங்கம் என்பது வேறு எதிலும் இல்லாத ஒரு பொருளாகும், அது அழகானது விரும்பத்தக்கது அரிதானது மற்றும் மதிப்புமிக்கது,
அதன் முறையீடு கிட்டத்தட்ட உலகளாவிய கலாச்சாரங்கள் மற்றும் காலங்காலமாக மனித வரலாற்றில் தங்கம் முக்கிய பங்கு வகித்து வருகிறது,
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்..
இன்று தங்கத்திற்கான விலை சற்று அதிகரித்தது உள்ளன.
நேற்று ஓரு கிராம் ₹4740 ஓரு பவுன் ₹37,920 இருந்தன.
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
இன்று ஒரு கிராம் தங்கத்திற்கான விலை ₹ 4760 ரூபாயாகவும் ஓரு பவுன் ₹38,080 ரூபாயாக இருக்கின்றன.
அதிகபட்சமாக இன்று ஓரு கிராமிற்கு ₹ 20 ஏற்றம் கண்டன.
தமிழகத்தில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரங்கள்,
Commodity | Quality | Gold Rate |
---|---|---|
Madurai | 22 carat | india INR |
1 grams | ₹ 4845 | |
8 grams | ₹ 38,760 | |
Chennai | 22 carat | INR |
1 grams | ₹ 4860 | |
8 grams | ₹ 38,880 | |
silver 1 grams | ₹ 64,00 | |
silver 1 kg | ₹ 60,580 | |
Pure gold 10 grams | 24 carat | ₹ 54,100 |
இன்று வெள்ளியின் ஒரு கிராம் ₹67.00 ரூபாயாகவும் 1 கிலோ பார் ₹63,500 விலையுயர்ந்த காணப்படுகின்றன..
தங்கம் ஆபரணங்களை என்றால் அது 916 ஹால்மார்க் முத்திரை கொண்டதாக பார்த்து வாங்கவும்..