Online marketing growth your business
ஒரு காலத்துல ஒரு பொருட்களை வாங்க நேரில் தேடி தேடி போய் வாங்கி காலம் போய் இப்போ வீட்டுல உட்கார்ந்த வலைத்தளத்தில் வாங்கும் காலம் மாறிவிட்டது, இனி வரும் காலங்களில் பொருட்கள் நேரில் சென்று வாங்கின்ற நாள் மாறி டிஜிட்டல் மயமாக மாற போகிறது இந்த உலகம்.. உங்ககிட்ட 5000 ரூபாய இருந்தால் போதும் மானதே, இ-காமர்ஸ் பிஸ்னஸ் ரெடி, உங்ககிட்ட 5000 ரூபாய இருக்கா இருந்தால் போதும் நீங்களும் e-commerce business ஸ்டார்ட் … Read more