நீங்கள் கிரடிட் கார்டு பயன்படுத்துவார் அப்படி என்றால் இது அருமையான பதிவுகாக, இருக்கும் நினைக்கிறோம், கடன் வாங்கும் முன் ஒன்றுக்கு பலமுறை யோசிப்பதே சிறந்தது.
கடன் அட்டை,
இது ஒரு சில வங்கிகள் உங்களுக்காக வழங்கும் கடன் அட்டை, இது உங்களுடைய சிபில் ஸ்கோர் அடிப்படையில் வழங்கக்கூடிய சிறப்பான சலுகை என்றே சொல்லலாம்.. இதில் இரண்டு கடன் நிறுவனமான விசா மற்றும் மாஸ்டர் கார்டு என்ற பெயரிலான வழங்குகின்றன.
கிரடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு எப்படி வழங்கப்படும்.
அவர்களுடைய ஏற்கனவே கடன் தகுதி மற்றும் நீங்கள் வேறேதும் வங்கியில் கடன் வாங்கி சரியாக செலுத்தி உள்ளார்களா என சரிபார்த்த பிறகே உங்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்படும்..
ஏன் ஒரு சில வங்கிகள் தர மறுக்கிறார்கள்,
நீங்கள் இதுவரை எந்தவிதமான கடனோ வாங்காமல் இருந்தால், அல்லது ஏதோ கடன் நிலுவை காரணமாக கூட தர மறுக்கலாம்..
வங்கியில் கிரடிட் கார்டு எப்படி வாங்குவது,
உங்களுக்கு கிரடிட் கார்டில் எவ்வளவு பணம் வேண்டும் என முதலில் தீர்மானித்து கொள்ளுங்கள், பிறகு நீங்கள் பயன்படுத்த
உங்களுடைய வங்கி கணக்கில் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையாக நீங்கள் டெப்பாசிட் வேண்டும். அதன் அடிப்படையிலான உங்களுக்கு 75% கடன் அட்டையில் கடன் வழங்கப்படும்.. உதாரணமாக 50,000 என்றால் 37,500 வழங்கப்படும்..
கிரடிட் கார்டு சிறப்புகள் என்னென்ன,
இதன் பயன்கள் 45 முதல் 90 நாட்கள் கூட ஒரு சில வங்கிகள் வழங்கின்றன, இதில் உங்களுக்கு வட்டியில்லா கடனாக பயன் அழிக்கிறது,
நீங்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போது உங்களுக்கு rewards points கிடைக்கும் அதை வைத்து ஒரு சில பொருட்களை வாங்கிக் கொள்ளாலாம்..இதில் சரியாக அந்தந்த தேதியில் கடனை செலுத்தினால் உங்களுக்கு கடன் வாங்கும் மேலாண்மைத் திறன் அதிகரிக்கும்.. அதாவது சிபில் ஸ்கோர் கூடும்..
இதில் சாதகம் என்ன பாதகம் என்ன,
ஒன்று வட்டியில்லா கடன்,
மற்றொன்று 45 முதல் 90 நாட்கள் வரை செலுத்தும் வசதி..
கடன் வாங்கும் தகுதி அதிகரிக்க வாய்ப்பு,
இதனை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் வட்டி மிச்சமாகும்..அல்லது 3% இருந்து 42% வட்டி வசூலிக்கப்படும்..
சரியான நேரத்தில் செலுத்த வில்லை என்றால் உங்கள் சிபில் மதிப்பு பாதிப்பு அடையைவைதோடு கடன் வாங்கும் தகுதி இழக்க நேரிடும்..
கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது செய்ய கூடாதவை,
ஒன்று atm ல் பணம் எடுக்க கூடாது,
கவனமாக பயன்படுத்த வேண்டும்,
பணம் எடுக்க வேண்டுமென்றால் paytm மூலம் பணத்தை wallet எற்றி பயன்படுத்தலாம் இதற்கு கட்டணமாக 2% வசூலிக்க படும், wallet இருந்து இன்னொருவர் வங்கி கணக்கில் மாற்றும் போது கட்டணம் கிடையாது.
கடன் வாங்குவது பெரிதல்ல, கடனை அடைப்பது தான் பெரியது..
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/tr/register-person?ref=V3MG69RO
Sir, What doubt tell me.
Your article helped me a lot, is there any more related content? Thanks!