இன்று தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 கிராமமிற்கு ₹160 விலை அதிகரித்து விற்பனை ஆகிறது.
                                    Table of Contents                                
                                சென்னையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணபடுகிறது,
புதிய வர்த்தக வார தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் 0.44% அதிகமாகவும், வெள்ளி 0.75% அதிகரித்துள்ளது,
ஐரோப்பாவில் எதிர்காலம் நேர்மறையாக இருப்பதாலும், Nikkei 225 (0.54%), ASX (1.23%) மற்றும் ஷாங்காய் கூட்டு (1.39%) ஆகியவை நேர்மறையாகவும் இருப்பதால், பங்குகள் வாரத்தை முன்பக்கத்தில் தொடங்கின.
| commodity | Price | 
|---|---|
| 1 gram | ₹ 4770 | 
| 8 gram | ₹ 38,160 | 
| 1 kg silver | ₹ 61,750 | 
| 1 gm silver | ₹ 66,30 | 
இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 8 கிராம் ₹ 37,176 ஒரு கிராம் ₹ 4647
நேற்றைய விட விலை கிராமிற்கு ₹ 20 ரூபாயாக அதிகமான இருக்கின்றன,
| commodity | Price | 
|---|---|
| 1 gram | ₹ 4770 | 
| 8 gram | ₹ 38,160 | 
| 1 kg silver | ₹ 60,430 | 
| 1 gm silver | ₹ 66,30 | 
மதுரையில் ஆபரண தங்கத்தின் நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் 8 கிராம் ₹37,720 ஒரு கிராம் ₹ 4715 நேற்றைய விலை விட இன்று கிராமிற்கு ₹ 20 ரூபாய அதிகமாக உள்ளன
| Commodity | Price | 
|---|---|
| 1 grams 24 k | ₹ 5395 | 
| 10 grams 24 k | ₹ 53,950 | 
சர்வதேசத் சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் அமெரிக்க டாலர் நிலவரப்படி இன்று $ 1714 டாலராக வர்த்தகம் தொடங்கி இருக்கின்றன. இன்று 24 காரட் 10 கிராம் விலை ₹ 52,340இன்று விற்பனை ஆகிறது,
வெள்ளி ஒரு கிராம் ₹ 61,30 காசுக்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ₹ 57,550 விற்கப்படுகின்றன.நேற்று விட இன்று பார் வெள்ளி ரூபாய் 270 அதிகரித்து காணப்படுகின்றன..
| Commodity | Yesterday | Today | change | 
|---|---|---|---|
| 1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ | 
| 8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ | 
| 10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ | 
| 1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 | 
 
 
					 
		