Does gold have an intrinsic value

gold price is decreasing day by day

Please follow and like us:
Pin Share

நாளுக்கு நாள்அதிகரித்து  வரும் பணம்வீக்கம் ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கு 6 சதவிகிதம் விட இது  அதிகம்,  இந்த மாதம் ஜூனில் நடப்பு படி  ஓரளவுக்கு பணம் வீக்கம் குறைந்து உள்ளன. 7.04 சதவீத்தில் இருந்து 7.01 சதவீத்தில் உள்ளது..

சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்துள்ளது,

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30

சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹80 ரூபாய குறைந்து  ₹ 37, 280 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 10 ரூபாய குறைந்து  ₹ 4660 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 37,360 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4670 ரூபாயாகவும்  விற்பனையானது.

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30

மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 37,960 ரூபாய்க்கும்   ஒரு கிராம் ₹ 4745 ரூபாயாகவும் அதிகரித்து  காணப்பட்டது, இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 120  ரூபாய குறைந்து  ₹ 37,840 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 15 ரூபாய குறைவாக  ₹ 4730 ரூபாய்க்கு விற்கபடுகிறது..

இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5228 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,280 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,500 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ 220 ரூபாய் குறைந்துள்ளன..

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 61,70 காசுக்கும்  விற்கப்படுகிறது,

வெள்ளி  ஒரு கிலோ பார் விலை ₹ 56,590 ரூபாயாக உள்ளது..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻
Please follow and like us:
Pin Share

2 thoughts on “gold price is decreasing day by day”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!