Does gold have an intrinsic value

Gold price today..! There was a slight increase..

Please follow and like us:
Pin Share

தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நாள் புதன் கிழமை, ஜூலை மாதம் 27/07/22

 

22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4735
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 37,880

  • நேற்றும் இன்றும் வித்தியாசம்,
    இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 56 விலை கூடியது,
    இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 7 விலை ஏற்றம்..

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30


22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4765
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,120

 

  • நேற்றும் இன்றும் வித்தியாசம்,
    இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 40 விலை கண்டது,
    இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 5 விலை ஏறியது..


commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30


24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5237
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 52,370

  • நேற்றும் இன்றும் வித்தியாசம்,
    இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 30 விலை குறைவாக உள்ளது,
    இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 3 விலை குறைவு..

Commodity Price
1 grams 24 k₹ 5395
10 grams 24 k₹ 53,950



சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $ 1715 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
நேற்றைய mcx மாற்றம் $ 1721 ஆக இருந்தன…

வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 56,050
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 60,00

  • இன்றைய விலை வித்தியாசங்கள்,
    ஒரு கிலோ ரூபாய் ₹ 70 விலை உயர்வு..
    ஒரு கிராம் ₹ 80 காசுகள் குறைவு..
CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

24k, 24k, தங்கம் என்றால் என்ன?

பூமி இருந்து எடுக்கக்கூடிய சுத்தமான தங்கத்தை அதாவது 99.99 சொக்கம் தங்கத்தை 22 காரட் மாற்றுவது, இதில் 100 கிராமிற்கு 8% செம்பு சேர்த்தால் மட்டுமே தங்க ஆபரணம் செய்ய உகந்தது..

தாலிக்கு தங்கம் வாங்க எது சிறந்து..

காலங்காலமாக நமது மனைவிகள் அணிந்து இருக்கும், (மாங்கல்யம்) தங்க தாலி 22k 916 தங்கத்தில் வாங்குவது விட 20k தங்கத்தில் செய்வதே மிகச்சிறப்பாக உறதி தன்மையுடன் இருக்கும்..

தங்கம் பயன்பாடுகளும் உண்மைகளும்..

இது அதிக கடத்துத்திறன் கொண்டது, மேலும் இது மிகவும் இணக்கமானது.

சூரியன் மற்றும் அங்குள்ள கடுமையான சூழலில் இருந்து பாதுகாப்பிற்காக விண்வெளிக்கு அனுப்புவதற்கு ஏற்றதாக அமைகிறது.

தங்கம் துருப்பிடிக்காமல் இருக்கும் என்ற காரணத்திற்காக விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்களின் புகைப்படங்கள் காஸ்மிக் கதிர்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தங்கக் கண்ணாடிகளைக் கொண்டு பயன்படுத்துகின்றன.

Please follow and like us:
Pin Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!