தங்கம் விலை இந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தன..!

கடந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக விலையில் எந்த பெரிய மாற்றம் இல்லாம் இருந்து வந்தன,

22k இன்று சென்னை  தங்கம் விலை,

பிறகு படிப்படியாக குறை தொடங்கிய தங்க விலை, இந்த வார முதல் நாளில் இருந்து தங்கம் விலை வெள்ளி விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தன..

இந்த வார இறுதியாக ஒரேயடியாக தங்கம் விலை வெள்ளி விலையும் நேற்றை தினம் கடுமையாக குறைந்து கொண்டே வருகிறது..

இன்று சென்னையில் விலை
ஒரு கிராம் ரூபாய ₹4830 ஒரு சவரன் ரூபாய ₹38,640 ரூபாயாகவும்

போன திங்கள் தினத்தன்று ஒரு கிராம் ₹ 4914 ரூபாயாகவும் ஒரு சவரன் ₹ 39,312 ரூபாயாக இன்றைய தினம் சனிக்கிழமை சவரன்க்கு ₹ 672 ரூபாய் குறைந்துள்ளன ..

 

22k இன்று மதுரை தங்கம்  விலை,

போன வாரம் மதுரை சென்னை விலையும் கடந்த நான்கு நாட்களாக ஓரே விலையாக இருந்து வந்தன.. இன்று விலை மாற்றப்பட்ட இன்று ஒரு கிராம் ரூபாய ₹ 4830 ரூபாயாகவும் ஒரு சவரன் ரூபாய ₹ 38,640  மதுரையிலும் தங்கம் விலை சவரன்க்கு ₹440 ரூபாயாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

24k தங்கம் விலை,

 


திங்கட்கிழமை அன்று 10 கிராம்  ₹ 54,420 இருந்தது இன்று வார இறுதி நாள்களில் அதாவது இன்று 10 கிராம் ₹ 53,460 ரூபாயாக விலை இருந்த நிலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  ₹960 ரூபாய் குறைந்துள்ளன..

வெள்ளி விலை கடும் சரிவு,

கடந்த வாரம் வெள்ளி விலை கடுமையாக ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டன, இன்று அதைவிட கடுமையான விலை இறக்கம் ஒரு கிலோவிற்கு ரூபாய ₹ 60,999 வரை சென்ற வெள்ளி விலை, பிறகு படிப்படியாக இன்று குறைந்து ஒரு கிலோ ₹57,400 வந்தன இந்த வாரத்தில் மட்டும் ₹3590 வரை குறைந்து இருக்கிறது..

About The Author

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!