Gold price,இன்றைய தங்கம் விலை நிலவரம்..

Please follow and like us:
Pin Share

தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

 

22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நிலவரங்கள்,  நாள் சனிக்கிழமை, ஜூலை மாதம் 30/07/22

 

Pixels


22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4815
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 38,520


• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 80 விலை கூடியது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹  10 விலை ஏற்றம்..

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 61,750
1 gm silver₹ 66,30

22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,

22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4815
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,440


• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 80 விலை உயர்வும்,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 10 விலை ஏறியது..

commodityPrice
1 gram ₹ 4770
8 gram ₹ 38,160
1 kg silver ₹ 60,430
1 gm silver₹ 66,30

 

more detail, gold price

24 carat தங்கத்தின் இன்றைய  விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5332
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 53,320


• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 280 விலை அதிகரித்துள்ளது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹  28 விலை அதிகரித்து காணபடுகிறது..

Commodity Price
1 grams 24 k₹ 5395
10 grams 24 k₹ 53,950

சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $  1766 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
நேற்றைய mcx மாற்றம் $  1754 ஆக இருந்தது குறிப்படத்தக்கது..

வெள்ளி விலை நிலவரம்,

ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 59,800 ஒரு கிராம்-₹ 63,70


• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 650 விலை உயர்வு..
• ஒரு கிராம் ₹  1,40 காசுகள் உயர்ந்தன..

CommodityYesterday Todaychange
1 Gram₹ 5070₹5080₹10🔺️
8 Gram₹ 40,560₹40,640₹80🔺️
10gm 24k Pure gold₹ 56,600₹56,640₹40🔺️
1 kg silver₹ 70,400₹70,260₹ 140🔻

24k,தங்கம் என்றால் என்ன?

தூய தங்கம்” 24 காரட் என்று சொல்லப்படுகின்றன, சுத்தமான தங்கம் மிகவும் மென்மையானது, ஆனால் முதலீடுக்கு வாங்க சிறந்தது.

தங்கத்தின் தூய்மை காரட் என்கிற அளவிடப்படுகிறது. “காரட்” என்ற வார்த்தைய “கரோப் விதை” இருந்து வந்தது, இது மத்திய கிழக்கில் சிறிய அளவுகளை எடைபோடுவதற்கான பயன்படுத்தபட்டன. காரட்கள் பருப்பு வகை கரோப் மரத்தின் பழங்கள் ஆகும், இதன் ஒவ்வொரு காய்களும் 1/5 கிராம் (200 மி.கி) எடை கொண்டது..

தாலிக்கு தங்கம் வாங்க எது சிறந்து..

காலங்காலமாக நமது மனைவிகள்  அணிந்து இருக்கும், (மாங்கல்யம்) தங்க தாலி 22k  916 தங்கத்தில் வாங்குவது விட 20k தங்கத்தில் செய்வதே மிகச்சிறப்பாக உறதி தன்மையுடன் இருக்கும்..

Please follow and like us:
Pin Share

1 thought on “Gold price,இன்றைய தங்கம் விலை நிலவரம்..”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
ADVERTISEMENT

Enjoy this blog? Please spread the word :)

error: Content is protected !!