2022 வாட்ஸ் அப்பில் புதிதாக வந்துள்ள அட்டகாசமான வசதிகள்…!
வாட்ஸ் அப் மெட்டா மாறிய பிறகு புது புது அப்டேட் வந்துள்ளன,புதிதாக வந்துள்ள சிறப்பான 10 டிப்ஸ் and டிரிக்ஸ் பற்றி பார்க்கலாம்… நண்பர்களே… What’s up high quality photo video option வாட்ஸ் அப் புதிதாக இப்போது முழுமையான திரைப்படத்தையும், அல்லது அருமையான உங்கள் புகைப்படத்தை ஒரிஜினலாக அனுப்பலாம்.. அதற்கு உங்களுடைய வாட்ஸ் அப்பில் பின் ஐ கானே அழுத்தவும் டாக்குமென்ட் கிளிக் செய்து உங்களுடைய புகைபடத்தையோ அல்லது 2gb வரையிலான வீடியோவை அனுப்பலாம்.. … Read more