தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..
22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நிலவரங்கள்,
நாள் வியாழக்கிழமை, ஆகஸ்ட் மாதம் 04/08/22
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4825
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 38,600
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 184 விலை கூடியது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 23 விலை ஏற்றம்..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹ 4825
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹ 38,600
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று சவரன் 8 கிராமிற்கு ரூபாய் ₹ 184 விலை அதிகரித்து
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய் ₹ 23 விலை ஏறியது..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,
24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 52,370
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்று 10 கிராமிற்கு ரூபாய் ₹ 290 விலை அதிகரித்துள்ளது,
• இன்று ஒரு கிராம்க்கு ரூபாய ₹ 29 விலை உயர்ந்தன..
Commodity | Price |
---|---|
1 grams 24 k | ₹ 5395 |
10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேச சந்தையின் டாலர் இன்று அவுன்ஸ் விலை – $ 1771 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹ 59,280
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 63,20
• நேற்றும் இன்றும் வித்தியாசம்,
• இன்றைய விலை வித்தியாசங்கள்,
• ஒரு கிலோ ரூபாய் ₹ 320 விலை உயர்வு..
• ஒரு கிராம் ₹ 20 காசுகள் உயர்ந்தன..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
செய்தி துளிகள்.
உலகப் பொருளாதாரம் மற்றும் உக்ரைனில் ஏற்பட்ட போரின் தாக்கம் குறித்து இன்னும் பெரிய நிச்சயமற்ற சூழ்நிலை உள்ளது …
இப்போதைக்கு, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலையில் மேலும் சிறிய சரிவு $1,650 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் 2023 இல்,” என எதிர்பார்த்த இருக்கும் முதலீட்டாளர்கள்..
ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை அமெரிக்க டாலர் $1,650 ஆக குறையும் ஆனால் 2023-ல் மறுமலர்ச்சி வரும் என்று கேபிடல் எகனாமிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளன..
மார்ச் மாதத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,000 க்கு மேல் வர்த்தகம் செய்தபோது உச்சத்தை எட்டியதிலிருந்து, விலைமதிப்பற்ற உலோகம் பின்வாங்கியது,
சுமார் 11% வீழ்ச்சியடைந்தது. வலுவான அமெரிக்க டாலர் மற்றும் பெடரல் ரிசர்வ் பணவீக்கத்திற்கு எதிரான ஆக்கிரோஷமான வர்த்தக போராட்டத்தால் அதன் பெரிதாக்கப்பட்ட வட்டி விகித உயர்வுகளால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது..