நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 41 அளவுக்கு கடுமையாக உயர்ந்தன,
இன்று அதைவிட தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 கிராம் விலை ₹ 37,264
ரூபாய் 88 குறைந்து விற்பனையாகிறது,
சென்னையில் தங்கம் விலை மக்களிடைய பெரிய ஏமாற்றும்,
டாலரின் பலம் அல்லது பலவீனம் எப்போதும் தங்கத்தின் விலையில் நிகர மாற்றத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், 2002 ஆம் ஆண்டிலிருந்து டாலரின் அதிகபட்ச மதிப்புக்கு சென்றதால், சமீபத்தில் தங்கத்தை குறைந்த விலைக்கு நகர்த்தும் முக்கிய பங்குகாக உள்ளது. கடந்த வாரம் டாலர் அதிகபட்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. 109, தோராயமாக 104 இல் நிகழ்ந்த இரட்டை உச்சத்தை விட அதிகமாக இருந்தது. 104 என்பது 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து டாலர் குறியீட்டின் அதிகபட்ச வர்த்தக மதிப்பாக இருந்துவருகிறது..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 8 கிராம் ₹ 37,264 ரூபாய்க்கும் ஒரு கிராம்
₹ 4658 நேற்றைய விட விலை கிராமிற்கு ₹ 11 ரூபாயாக அதிகமான இருக்கின்றன,
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
மதுரையில் ஆபரண தங்கத்தின் நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் 8 கிராம் ₹ 37680 ஒரு கிராம் ₹ 4710 நேற்றைய விலை விட இன்று கிராமிற்கு ₹ 80 ரூபாய குறைந்து உள்ளன.
Commodity | Price |
---|---|
1 grams 24 k | ₹ 5395 |
10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேசத் சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் அமெரிக்க டாலர் நிலவரப்படி இன்று $ 1708 டாலராக வர்த்தகம் தொடங்கி. இன்று 24 காரட் 10 கிராம் விலை ₹ 52,180 இன்று விற்பனை ஆகிறது,
வெள்ளி ஒரு கிராம் ₹ 60,70 காசுக்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ₹ 57280விற்கப்படுகின்றன.நேற்று விட இன்று பார் வெள்ளி ரூபாய் 470 குறைந்து காணப்படுகின்றன..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |