தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 104 ரூபாய் அதிகரித்து உள்ளன..
சென்னயில் இன்று ஆபரண தங்கம் தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 104 ரூபாய் அதிகரித்து உள்ளன..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹104 ரூபாய அதிகரித்து ₹ 37, 512 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 13 ரூபாய அதிகரித்து ₹ 4689 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 38,408 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4676 ரூபாயாகவும் விற்பனையானது.
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,000 ரூபாய்க்கும் ஒரு கிராம் ₹ 4750 ரூபாயாகவும் குறைந்து காணப்பட்டது, இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 80 ரூபாய அதிகரித்து ₹ 38,080 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 10 ரூபாய அதிகரித்து ₹ 4760 ரூபாய்க்கு விற்கபடுகிறது..
இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹16 அதிகரித்து ₹ 5269 ரூபாயாகவும், 10 கிராம் ₹160 அதிகரித்து ₹ 52,690 ரூபாயக்கு விற்கபடுகிறது, நேற்றை 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,530 குறைந்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ 160 ரூபாய் அதிகரித்துள்ளது..
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,80 காசுக்கும் விற்கப்படுகிறது,
வெள்ளி ஒரு கிலோ பார் விலை ₹ 58,950 ரூபாயாக உள்ளது..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |