இயற்கையான தேனின் சுவை அமிர்தம் போன்றது, ஏழு ஏழு ஜென்ம எடுத்தாலும் தேனீக்கள் செய்யும் வேலையை நம்மால் செய்ய முடியாத ஒன்று..
honey bee important facts
தேனீக்கள் சுறுசுறுப்பான இருப்பதை கண்டு பாடம் கற்று கொள்ளலாம்.. அந்தளவுக்கு கடுமையான உழைப்பாளி.. இதற்கான பெயர் தான் busy bees
தேனீக்கள் வகைகள், ஆறு கால்கள் கொண்ட ஈ வகை சார்ந்தவை, பல பூக்கள் தாவரங்கள் இருந்து தேனை உறிஞ்சு சேகரிக்கிறது..
தேனீக்கள் மொத்தம் 20,000 வகைகள் இருக்கின்றன, இதில் ஏழு இனங்கள் மட்டுமே தேனீக்கள், 7 வகையிலான (anthophila) இதற்கு கீழ் பிரிக்கப்பட்டுள்ளன. Apoidea, andrenidae, apldae, colletidae, halictidae, megachilidae, melittidae, stenotritidae,
இவை ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில், பிறகு 1 லட்சத்து 21 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கிறது,
இத்தனைக்கும் அரை கிலோ தேனிற்க்காக இத்தனை மயில்கள் சென்று வருகின்றன..70,000 மலர்கள் இருந்து (necter) எடுத்து வருகிறது,
கூண்டில் இருப்பவை இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ, இதில் இராணி தேனீ மட்டும் ஒரு நாளைக்கு 2000 முட்டைகள் இடும்.. இதன் வாழ்க்கை காலம் 2 முதல் 5 ஆண்டுகள் மட்டும், இதற்குள்ளாக ஒன்றை மில்லியன் முட்டைகளை இட்டும் விடும்…
கூண்டை பாதுகாப்பிற்காக வேலைக்கார தேனீக்கள் செயல்படுகிறது, கூட்டை பாதுகாக்கவும் இராணி தேனீ இட்ட முட்டைகளையும், தன் கூட்டை பாதுகாப்பதே இதன் வேலை இதன் ஆயுட்காலம் ஐந்தே வாரமே, குளிர் காலத்தில் கொஞ்சம் அதிக நாட்கள் இருக்கும்.. ஏன்றென்றால் இக்காலத்தில் பூக்கள் அவ்வளவாக பூக்காது இதனால் necter சேகரிக்க வேலை இருக்காது,
இதன் வேதனை என்னவென்றால் ஆண் தேனீக்கள் உடலுறவுக்கு பிறகு இறந்து விடும், தேனீக்கள் கிமு 4000 ஆண்டுகளாக முன்தாக இருந்து மனிதர்கள் தேனீக்கள் வளர்த்த தேன் எடுத்தாக சான்றுகள் இருக்கின்றன..
bees are important to agriculture as they
பூமியில் மரம் செடிகள் வளர நிறைய உதவுகின்றன, இந்த தேனீக்கள் பூவுக்கு பூவுக்கு மாறி தனக்கு தேவையான மகரந்தத்தை சேகரிக்கின்ற வேலையில் மரசெடிகளுக்கு இடையில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. இதனால் செடிகள் விதையிட்டு காய்த்து இந்த பூமியில் நிறைய மரங்கள் வளர வைக்கிறது தேனீக்கள்..
என்ன தான் உரம் பூ செடி வளர்த்தாலும் தேனீக்களால் மகரந்த சேர்க்கை நடந்தால் தான் அதிக பூக்களை உற்பத்தி செய்ய முடியும்..இதனால் விவசாயத்திற்கான செழிக்க வகை செய்கிறது..
தேனீக்கள் மொத்தம் ஐந்து கண்கள் இருக்கின்றன..இவைகளை வைத்து 300 டிகிரி இதனால் பின்பக்கம் தவிர்த்து மற்றவைகளை பார்க்க முடியும்…
bees collect dash from flowers
பூவில் இருந்து ஒரு தேனீக்கள் சேகரித்த necter யை தனது வாயில் இன்னொரு தேனீக்கள் வாயில் கக்குகிறது.. இதனால் தேனின் சுவை அருஞ்சுவை இருக்கின்றன..
தேனீக்கள் எத்தனை மயில் தூரத்திலுள்ள இருந்தாலும்கூட பூக்களின் வாசனை உணர முடியும்..இதற்கு உதவியாக கண்களுக்கு அருகில் உள்ள ஆன்டெனா போல் செயல்படுகிறது…
சூரியன் வைத்தும் திசைகளை நன்கு அறிந்து கொள்ளும், தேனீக்கள் பிறகு மழைக்காலங்களில் கூட துல்லியமாக அறிந்து கொள்ளும் அளவிற்கு இதற்கு காந்த சக்தி இருக்கிறது..
புதிய மலர்கள் இவைகள் ஏதேனும் கண்டதும் அல்லது பார்த்தால் ஒருவகை நடனம் அசைவில் மூலம் மற்ற தேனீக்கள் தெரிவிக்கும்..
தேனீக்கள் தனது தேனை சேர்ப்பதற்காக தனது கட்டிடத்தை எந்தவித சூழ்நிலைக்கேற்ப தாங்கக்கூடியதாகுவும், கூட்டை கச்சிதமாக வடிவமைக்கும்..அந்தளவுக்கு நிபுணத்துவம் பெற்றவை, தேனீக்கள் இவைகள் ஒன்று இல்லையேல் மனித சமூகம் இல்லை…
தேனீக்கள் வரலாறு சுருக்கமாக பார்த்தோம்.ஆனால் அந்த தேனை திருடு தான் முடியும், ஆன அவைகள் செய்யும் வேலையை மனிதனால் செய்ய இயலாது.. தேனீக்களை அவசியமாக பாதுகாக்கப்பட வேண்யவை, மனிதன் வாழ்விற்கும் மிக முக்கியமான ஒன்று…
அடுத்த பகுதியில் தேனின் தனித்துவமான பயன்கள் பற்றி பார்க்கலாம்…