44 வது செஸ் ஒலிபியாட் 2022 வெளிநாடு வாழ் நண்பர்கள், மற்றும் உள்ளூர் நண்பர்களும் வருக வருக அன்புடன் உங்களை அழைக்கிறது, சென்னை மாநகரம்..
அரசு உங்களுக்காக பல்வேறு ஏற்பாடாக மருத்துவம்,
உள்ளிட்ட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போதுமான அளவுக்கு செய்துள்ளது.
Vanakkam from 𝐓𝐡𝐚𝐦𝐛𝐢 🙏🥰
— All India Chess Federation (@aicfchess) June 10, 2022
Our Official Mascot for the 44th #ChessOlympiad in Chennai 🥳#ChessChennai2022 | @FIDE_chess | @DrSK_AICF | @Bharatchess64 pic.twitter.com/5Rr7AawERH
read also.. விளையாட்டு விதிமுறைகள்.
நாங்கள் உங்களுக்காக சில ஆரோக்கியமான டிப்ஸ்களை தந்துள்ளோம்..
இந்த விளையாட்டில் முக்கியம் மனதும் உங்கள் அறிவுத்திறன்… மட்டுமே தவிர எவ்வாறு உங்கள் மனதையும் அறிவுதிறனை கையாளுவது பற்றிய ஒரு சிறிய டிப்ஸ்.. நண்பர்களே.. நானும் இந்த விளையாட்டை விளையாடி உள்ளேன் , என்னுடைய அனுபவங்களையும் பயற்சி பற்றிய உங்களிடம் பகிர் விரும்புகிறேன்..
விளையாட்டில் முதலில் நாளை நடப்பதை பற்றி என்றுமே சிந்திக்காதீர்கள், நாளை நடப்பது நன்றாக நடக்கும் நினைவில் கொள்ளுங்கள்,
விளையாட்டில் வெற்றியோ தோல்வியோ வீரர்களுக்கு சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளவது சிறந்தது..
சிப்பாய்க்கு ரெண்டு step இருக்கு சந்தோஷ பட கூடாது, ராஜாவுக்கு ஒரு step இருப்பதை பார்த்து பயப்படவும் கூடாது.. கடைசி நிமிடம் கூட சிப்பாய் ராஜா வைத்து கூட ஜெயிக்க முடியும்..
பயப்படாதீங்க தைரியமாக விளையாடுங்கள் அடுத்த விளையாட்டில் பார்த்து கொள்ளாலாம் மனதை பக்குவமாக ஆக்கி கொள்ளுங்கள்..
உங்களுக்காக ஒரு நன்றாக ஒரு இடம் கிடைத்துள்ளன..
ஓரு அழகான இடம் இயற்கையான கடற்கரை ரசித்த படி மகாபலிபுரம், நீங்கள் அருமையான காற்று சுவாசித்தபடி உங்கள் மனதை உங்கள் மூளையும் இதம் தரும் இடம் இருக்கும்… முதலில் இதனை ரசியுங்கள் உங்களுக்கு ஒரு மனதைரியம் கிடைக்கும்..
ஊக்குவிக்க சில யோகா பயிற்சிகளை கூறுகிறேன்,
- பத்ம ஆசனம்,
- தியானம்,
- முச்சு பயற்சி,
- சர்வங்காசனா ஆசனம்,
- புஜங்காசனா ஆசனம்,
- ஹலாசனம்,
- சிரசாசனம்,
- தனுராசனம
read more yoga
மிக முக்கியமான உங்களுக்கு தேவையான பயற்சி..
இந்த பயிற்சிகள் அன்றைய தினம் முழுவதும் உங்களுக்கு பயம் பதட்டம் போக்க பெரிதும் உதவுகின்றன..
- அதிகாலை 4 மணிக்கு எழுந்து செய்வது மிக நல்லது..
- வெற்றி கிடைப்பது கடினமல்ல..
- துவண்டு கிடப்பது தான் கடினம்..
- பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்..
- உங்கள் பாதுகாப்பிற்காக சில தகவலை நாங்கள் உங்களுக்காக வழங்குகிறேன்.
அவசர உதவி எண்..108,
child help… 1098
Emargency Help
Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing
Thanks
I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.
Thanks