தங்கம் வெள்ளி விலைகள் படிப்படியாக குறை தொடங்கியது, தங்க விலை,இந்த வார முதல் நாளில் இருந்து தங்கம் விலை வெள்ளி விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தன..
22 காரட் இன்று சென்னை தங்கம் விலை,
இன்று சென்னையில் விலை
ஒரு கிராம் ரூபாய ₹4765 ஒரு சவரன் ரூபாய ₹38,120 ரூபாயாகவும்
போன திங்கள் தினத்தன்று ஒரு கிராம் ₹ 4815 ரூபாயாகவும் ஒரு சவரன் ₹ 39,520 ரூபாயாக இன்றைய தினம் சனிக்கிழமை சவரன்க்கு ₹ 400 ரூபாய் குறைந்துள்ளன ..
22 காரட் இன்று மதுரை தங்கம் விலை,
போன வாரம் மதுரை சென்னை விலையும் கடந்த நான்கு நாட்களாக ஓரே விலையாக இருந்து வந்தன.. இன்று விலை மாற்றப்பட்ட இன்று ஒரு கிராம் ரூபாய ₹ 4790 ரூபாயாகவும் ஒரு சவரன் ரூபாய ₹ 38,320 மதுரையிலும் தங்கம் விலை சவரன்க்கு ₹200 ரூபாயாக குறைந்து விற்பனையாகின்றன…
24 காரட் தங்கம் விலை,
போன திங்கள் அன்று 10 கிராம் ₹ 53,320 இருந்தது முதல் நாள்களில் அதாவது இன்று 10 கிராம் ₹ 52,870 ரூபாயாக விலை இருந்த நிலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ₹450 ரூபாய் குறைந்துள்ளன..
இன்று வெள்ளி விலை கடும் சரிவு,
கடந்த வாரம் வெள்ளி விலை கடுமையாக ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டன, இன்று அதைவிட கடுமையான விலை இறக்கம் ஒரு கிலோவிற்கு ரூபாய ₹ 57,370 வரை வெள்ளி விலை எட்டியது பிறகு படிப்படியாக இன்று குறைந்து ஒரு கிலோ ₹56,100 வந்தன இந்த வாரத்தில் மட்டும் ₹1270 வரை குறைந்து இருக்கிறது..
read more gold price news
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?