இத்திட்டத்தின் கீழ் இத்தனை கோடி வருமானமா ஆண்டுக்கு?

விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்டுள்ள இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு.. வேளாண்மை மற்றும் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள, இத்திட்டத்தின் பெயர் (FPO)

Formation producer organization

Thanks pixabay

(FPO) (உழவர் உற்பத்தியாளர் அமைப்பு) இதன் மூலம் விவசாயிகளை ஒன்றிணைந்து விவசாயம் செய்தால், ஆண்டுக்கு நன்கு வருமானம் ஈட்ட முடியும்..

இதில் இடைத்தரகர் இல்லாத விவசாயகளுக்கு நேரடியாக பணம் ஈட்டி தரக்கூடிய அமைப்பு ஆகும்..

இத்தகைய அமைப்பை நீங்கள் ஒரு நம்பகமான நபர்களையும் கொண்டு அதாவது சராசரியாக 10 பேர் கொண்ட குழுவோடு அதவாது கம்பெனியாக உருவாக்கி, இதை சட்டப்பூர்வமான பதிவு செய்வது அவசியம்..

இதற்கு கீழ் விவசாயிகள் உறுப்பினராக இணைந்து 1000 அல்லது 500 விவசாயிகள் சேர்ந்து இதன் மூலம் நல்ல வருவாய் தரக்கூடிய நிறுவனமாக மாறும்.. அதாவது (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)

இதனை தான் (FPO)என்று அழைக்கப்படுகிறது.இதன் மூலம் விவசாயத்திற்கான உரம், விதை, பூச்சிகொல்லி மருந்து மற்றும் உற்பத்திக்கான மூலபெருட்களை தரமானதாக மிக குறைந்த விலையில் ஒரே இடத்தில் வாங்க முடியும்..

நீங்கள் உங்கள் இடத்திலே உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், பழங்கள், தேங்காய், எதுவாயினும் ஒரே இடத்தில் விற்று அதை ஏற்றுமதி செய்யலாம், ஆதலால் உங்களுக்கு நியாயமான லாபத்தை தரக்கூடிய யுக்தி..

இதன் முழுமையான விவரங்களை அறிய, இதில் படிக்கவும்

பிறகு இதில் யார் வேண்டுமென்றாலும் இனையலாம், பால் உற்பத்தி, கால்நடை வைத்துள்ளவர்கள், அனைவரும் பங்கு பெறலாம்,

Do exports double profits?

இதில் இணைந்து உள்ள விவசாயிகள் மற்ற உறுப்பினர்கள் ஆண்டுக்கு சுமார் எப்படியும் 50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன,

கால்நடை வளர்த்த ஒருவர் இதன் மூலமாக மாட்டு சானத்தை உரமாக மாற்றி ஒரு டன் இந்தியாவில் விற்ற போது 3500 ரூபாயாகவும், இதை ஏற்றுமதி செய்த போது இவருக்கு இருமடங்காக அதாவது ஒரு டன்க்கு 7000 ரூபாயாக கிடைத்து இருக்கின்றன..

தற்போது மாதம் 50 டன் மேல் ஏற்றுமதி செய்து 105 கோடிக்கு மேல் ஆர்டர் கிடைத்து உள்ளதாக தமிழகத்தில் சேர்ந்த நண்பர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் ஒரு நண்பர்..

more detail vist now

About The Author

3 thoughts on “இத்திட்டத்தின் கீழ் இத்தனை கோடி வருமானமா ஆண்டுக்கு?”

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!