தமிழகத்தின் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..
22k தங்கத்தின் சென்னை இன்றைய விலை நாள் திங்கள் கிழமை, 25/07/22
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை -₹ 4720
22k ஆபரண தங்கம் 8 கிராம்
விலை -₹ 37,760
| commodity | Price |
|---|---|
| 1 gram | ₹ 4770 |
| 8 gram | ₹ 38,160 |
| 1 kg silver | ₹ 61,750 |
| 1 gm silver | ₹ 66,30 |
Read also; chess Olympiand 2022
22k தங்கத்தின் மதுரை இன்றைய விலை நிலவரம்,
22k ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை- ₹4755
22k ஆபரண தங்கம் 8 கிராம் விலை-₹38,040
| commodity | Price |
|---|---|
| 1 gram | ₹ 4770 |
| 8 gram | ₹ 38,160 |
| 1 kg silver | ₹ 60,430 |
| 1 gm silver | ₹ 66,30 |
24 carat தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்,

24k தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை-₹5245
24k தூய தங்கத்தின் 10 கிராம்
விலை-₹ 52,450
| Commodity | Price |
|---|---|
| 1 grams 24 k | ₹ 5395 |
| 10 grams 24 k | ₹ 53,950 |
சர்வதேச சந்தையின் டாலர்
விலை – $ 1727 டாலராக வர்த்தகம் நடைபெறுகிறது..
Read also prices
வெள்ளி விலை நிலவரம்,
ஒரு கிலோ பார் வெள்ளி
விலை-₹56,800
ஒரு கிராம் வெள்ளி
விலை-₹ 61,00
| Commodity | Yesterday | Today | change |
|---|---|---|---|
| 1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
| 8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
| 10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
| 1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
24k, 24k, தங்கம் என்றால் என்ன?
பூமி இருந்து எடுக்கக்கூடிய சுத்தமான தங்கத்தை அதாவது 99.99 சொக்கம் தங்கத்தை 22 காரட் மாற்றுவது, இதில் 100 கிராமிற்கு 8% செம்பு சேர்த்தால் மட்டுமே தங்க ஆபரணம் செய்ய உகந்தது..
தங்கம் பயன்பாடுகளும் உண்மைகளும்..
தங்கத்தின் கையிருப்பு அடிப்படையில், அந்த நாட்டின் கரன்சி அச்சு அடிக்கப்படுகிறது.
மருத்துவம்,விமானம், ராக்கெட் மற்றும் கலையில் நகைகள் மின்னணுவியல் மூலம் பயன்படுத்துகிறோம்,
எல்லாவற்றிற்கும் மேலாக அது இன்னும் எங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைப் பாதுகாக்கிறது,
மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வீக்கத்தை குறைக்க திரவ தங்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
![]()
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!