கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தங்க விலை கடுமையாக சரிவை சந்தித்த வருகிறது,இன்று தங்கத்தின் விலை கடுமையாக குறைந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 544 ரூபாயாக கடுமையான வீழ்ச்சி கண்டன.
சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்து காணபடுகிறது,
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹ 37,376 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 4672 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 38,920 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4740 ரூபாயாகவும் விற்பனையானது.
மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,160 ரூபாய்க்கும் ஒரு கிராம் ₹ 4770 ரூபாயாகவும் உயர்ந்து காணப்பட்டது, இன்று அதைவிட கடுமையாக சரிந்து உள்ளன,இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 37,840 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 4730 ரூபாய்க்கு விற்கபடுகிறது..
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5250 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,500 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 53,100 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ ரூபாய் 600 குறைந்துள்ளன..
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,40 காசுக்கும் விற்கப்படுகிறது,
வெள்ளி ஒரு கிலோ பார் விலை ₹ 58,850 ரூபாயாக உள்ளது..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
Read also smaart diamonds
I really liked your site. Do you mind http://fertus.shop/info/