நாளுக்கு நாள்அதிகரித்து வரும் பணம்வீக்கம் ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கு 6 சதவிகிதம் விட இது அதிகம், இந்த மாதம் ஜூனில் நடப்பு படி ஓரளவுக்கு பணம் வீக்கம் குறைந்து உள்ளன. 7.04 சதவீத்தில் இருந்து 7.01 சதவீத்தில் உள்ளது..
சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்துள்ளது,
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 61,750 |
1 gm silver | ₹ 66,30 |
சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹128 ரூபாய அதிகரித்து ₹ 37, 408 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 16 ரூபாய உயர்ந்து ₹ 4676 ரூபாய்க்கும்.. நேற்றைய தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 37,280 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4660 ரூபாயாகவும் விற்பனையானது.
commodity | Price |
---|---|
1 gram | ₹ 4770 |
8 gram | ₹ 38,160 |
1 kg silver | ₹ 60,430 |
1 gm silver | ₹ 66,30 |
மதுரையில் நேற்றைய ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 37,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் ₹ 4730 ரூபாயாகவும் குறைந்து காணப்பட்டது, இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 80 ரூபாய உயர்ந்து ₹ 37,920 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 10 ரூபாய அதிகரித்து ₹ 4740 ரூபாய்க்கு விற்கபடுகிறது..
இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5253 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,530 ரூபாய உள்ள போதிலும் நேற்று 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,360 குறைவாக காணப்பட்ட வேலையில் இன்று ₹ 170 ரூபாய் உயர்ந்துள்ளது..
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 62,30 காசுக்கும் விற்கப்படுகிறது,
வெள்ளி ஒரு கிலோ பார் விலை ₹ 58,570 ரூபாயாக உள்ளது..
Commodity | Yesterday | Today | change |
---|---|---|---|
1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ |
8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ |
10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ |
1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 |
Insightful piece
Your article helped me a lot, is there any more related content? Thanks!