ஒரு காலத்துல ஒரு பொருட்களை வாங்க நேரில் தேடி தேடி போய் வாங்கி காலம் போய் இப்போ வீட்டுல உட்கார்ந்த வலைத்தளத்தில் வாங்கும் காலம் மாறிவிட்டது, இனி வரும் காலங்களில் பொருட்கள் நேரில் சென்று வாங்கின்ற நாள் மாறி டிஜிட்டல் மயமாக மாற போகிறது இந்த உலகம்..
உங்ககிட்ட 5000 ரூபாய இருந்தால் போதும் மானதே, இ-காமர்ஸ் பிஸ்னஸ் ரெடி,
உங்ககிட்ட 5000 ரூபாய இருக்கா இருந்தால் போதும் நீங்களும் e-commerce business ஸ்டார்ட் பன்னாலாம்.. நீங்களே சொந்தமாக online உங்கள் பொருட்களை விற்கலாம்..
அதுக்கு முன்னாடி குட்டி கதை..
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் கிட்டதட்ட 35 வருடம் கடுமையாக உழைத்து உழைத்து நல்ல சம்பாதித்தார். இல்லனு சொல்லவில்லை, ஆன பணத்தை எப்படி ஒன்று பத்து ஆக்குகுவது அவர்க்கு தெரியல, இன்று வரை அப்படி தான் இருக்கின்றார். அவர் எனக்கு போதும் நினைக்கிறார். ஆன வாழ்க்கைல நல்ல மனிதன் என்ற பெயர் கிடைத்தன. ஆனால் அவரது வளர்ச்சி கேட்டால் பூஜ்ஜியம் தான் மிச்சம். அடுத்த கட்டத்துக்கு முயற்சி செய்யல ஆன அப்படி வாழ்க்கை கடந்து கொண்டு இருக்கிறார்…
இப்படியான காலத்தில் பெரிய பெரிய கார்பரேட் கம்பெனி சம்பாரிச்கிட்ட இருந்தால் உள்ளூர் கடைக்காரர்கள் கெதி என்னவாகும், பல லட்சம் முதலீடாக செய்து உங்கள் ஊரில் கடையின் நிலைமை என்றைக்காவது நீங்கள் யோசித்து உண்டா. எப்படி நாம் தொழில் நல்ல தான் செய்றோம், ஆன நமது தொழில் முன்னேற்றம் அடையல நாம் வருமானத்தையும் காணோம். நமது வளர்ச்சி அப்படி தான் இருக்கு.
பிறகு என்ன செய்வது என்று கேட்டால் ஒரு சின்ன யோசனை தான்ங்க, நாம் ஓரு பொருளை எவ்வளவு கஷ்டபட்டு எப்படி செய்து இருப்போம் அந்த வழியும் வேதனை நமக்கு தெரியும். என்ன தான் நம்முடைய ஓரு பொருளை கூவி கூவி விற்றலாம், ஒருவரும் நம்பி வாங்க மாட்டாங்க என்ன தான் நல்ல முறையில் இருந்தாலும், நல்ல முறையில் செய்யது கொடுத்தாலும் தக்க கூலி கிடைப்பது இல்லை..
இன்றைய சூழலுக்கேற்ப நமக்கு இணையதளம் தான் ஓரு வழியாக இருக்கு.
உங்களுக்கு நல்ல போட்டோ editing தெரிஞ்சா போதும். அதுல இருக்கு விஷயம் பார்க்க உங்கள் attractive இருக்கணும் நல்ல description இருக்கணும்.. இது முக்கியமான பார்த்துக்குங்க.. அப்படி ஈஸியான இணையதளம் வழி பற்றி இப்ப பார்க்கலாம். எப்படி இலவசமாக பார்க்கலாம் அப்புறம் பணம் கட்டி domin வாங்கறத பற்றி பார்க்கலாம். உங்கள் பிஸினஸ் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம். வாங்க சூப்பரான ஆப்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
டிஜிட்டல் ஷோரூம் ஆப்ஸ் சிம்பிள் பெட்டர்
இந்த அப்ளிகேஷன் பெயர் டிஜிட்டல் ஷோரூம் உங்களுக்கு நன்கு உதவும் நாங்கள் நினைக்கிறோம். இந்த app உங்களுடைய கடையில இருக்கின்றன பொருளை e-commerce போல பயன்படுத்த இதனுடைய interface சிம்பிள ரொம்ப சூப்பரா இருக்கு. பயன்படுத்த ஈஸியாக இருக்கின்றன.. அப்படி வாட்ஸ் அப் அனுப்ப வசதியா இருக்கு..
உங்களுக்கு website எப்படி ஆரம்பிக்கிறது தெரியல கூட பரவவில்லை இவங்க சிம்பிள ஆப்ஸ் create பண்ணி தருவாங்க, தான் சொல்லனும், நீங்க website ஆரம்பித்து அதுக்கு நிறைய படிக்கனும் அவசியம் இல்லை. இவங்களே website create செய்து online marketing e-commerce செய்யற மாதிரி சூப்பராக பன்னி கொடுக்குறாங்க.
அப்புறம் என்ன உங்க பொருளை விற்பனை செய்யவேண்டியதான்..
உங்களுடைய ஓரே வேலை நல்ல புகைப்படம் எடுப்பது நல்ல description கொடுப்பது..
அவங்க உங்களுக்கு கொடுக்கக்டிய சலுகைகள்..
பிரீமியம் இணையதளத் திட்டம் (INR 3099, வாழ்நாள் செல்லுபடியாகும்)
• மொபைல் பயன்பாடு & டெஸ்க்டாப் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்
• அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய அற்புதமான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கருவிகள்
• உங்கள் ஸ்டோர் இணையதளத்தில் வரம்பற்ற தயாரிப்பு சேர்த்தல்
• 1500+ இணையதள தீம்கள் உங்கள் இணையதள தோற்றத்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்
• உங்கள் பட்டியலை விரைவாக உருவாக்க இலவச பட்டியல் உருவாக்கி
• விற்பனை நோக்கங்களுக்காக பட்டியல் விருப்பத்தைப் பதிவிறக்கவும்
• பல வடிவமைப்புகளுடன் QR குறியீட்டை சேமிக்கவும்
• பயன்பாட்டிலிருந்தே Google விளம்பரங்களை இயக்கும் வசதி
• பயன்பாட்டில், தினசரி, வாராந்திர ஆர்டர் புள்ளிவிவரங்கள்
• வாடிக்கையாளர் தரவுத்தளத்தின் மீது கட்டுப்பாடு
• UPI கட்டண விருப்பங்கள்
• முன்னுரிமை வணிக ஆதரவு (தொலைபேசி, WhatsApp மற்றும் மின்னஞ்சல்)
பிரீமியம் பிளஸ் இணையதளத் திட்டம் (INR 6600, வாழ்நாள் செல்லுபடியாகும்)
• மொபைல் பயன்பாடு & டெஸ்க்டாப் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்
• அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய அற்புதமான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் கருவிகள்
• உங்கள் ஸ்டோர் இணையதளத்தில் வரம்பற்ற தயாரிப்பு சேர்த்தல்
• 1500+ இணையதள தீம்கள் & பல பேனர் தனிப்பயனாக்கம்
• சான்றுகள், கதைகள் மற்றும் பலவற்றிற்கான கூடுதல் பக்கங்கள்….
• சிறந்த விளக்கக்காட்சிக்காக உங்கள் தயாரிப்புகளில் வீடியோக்கள்/குறிச்சொற்களைச் சேர்க்கவும்
• பயன்பாட்டை நிறுவவும் (முற்போக்கான பயன்பாடு) அம்சம்
• உங்கள் பட்டியலை விரைவாக உருவாக்க இலவச பட்டியல் உருவாக்கி
• விற்பனை நோக்கங்களுக்காக பட்டியல் விருப்பத்தைப் பதிவிறக்கவும்
• பல வடிவமைப்புகளுடன் QR குறியீட்டை சேமிக்கவும்
• பயன்பாட்டிலிருந்தே Google விளம்பரங்களை இயக்கும் வசதி
• பயன்பாட்டில், தினசரி, வாராந்திர ஆர்டர் புள்ளிவிவரங்கள்
• வாடிக்கையாளர் தரவுத்தளத்தின் மீது கட்டுப்பாடு
• UPI கட்டண விருப்பங்கள்
• முன்னுரிமை வணிக ஆதரவு (தொலைபேசி, WhatsApp மற்றும் மின்னஞ்சல்)
பிரீமியம் இணையதளத்தின் பலன்களைப் பெற நீங்கள் பிரீமியம் பதிப்பிற்கு மேம்படுத்தலாம். எங்கள் குழு ஒரு தொழில்முறை ஈ-காமர்ஸ் ஸ்டோர் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது, இது உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் பிராண்டை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பெரிதும் பாதிக்கிறது மற்றும் வாங்கும் போது அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
கூடுதலாக, அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறவும், பயன்பாட்டின் மூலம் உங்கள் வணிகத்தை வளர்க்கவும் Google விளம்பரங்கள் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களை நீங்கள் இயக்கலாம்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/vi/register-person?ref=V2H9AFPY
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.