கருப்பு கவனி அரிசி அற்புதமான பயன்கள்..!
கருப்புக்கவனி இன்றியமையாத,பயன் தரக்கூடிய இந்த வகையான அரிசியை ஏன் தடை செய்யதார்கள், தெரியவில்லை.. பண்டைய நெல் வகை, கருப்புக்கவுணி அரிசி இதன் கால அளவு, இது நீண்ட கால நெற்பயிரான இவை, ஐந்து மாதகாலம் முதல், ஆறுமாத காலத்தின் முடிவில் 150/170 அறுவடைக்கு வருகின்றன நெல் இரகமாகும்.. இதன் பருவகாலமாக நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஜனவரி மாதம் தொடங்கி நவரைப் பருவமும், மற்றும் செப்டம்பர் தொடங்கும் பின்பு சம்பா பருவமும் ஏற்றதாக கருதப்படுகிறது.. இதில் ஆச்சரியமான … Read more