இலங்கை பிரமதர் வீடு இல்ல தனி தீவு

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும், வேலையில் ஒரு நாட்டினுடைய பிரமதர்க்கு எவ்வளவு பெரிய பங்களா சொல்லுவதா இல்ல தனி தீவு என்று சொல்லுவதா.. இதை பங்களா சொல்லுவதா இல்லை என்ன சொல்லுவது, மக்கள் சாதாரணமாக கூட போக முடியாத கொழும்புவில் உள்ள பிரமதர் இல்லம், அருகில் உள்ள சாலையில் கூட செல்ல முடியாத இடம் பலத்த பாதுகாப்பு கொண்ட இடம், ஆனால் இன்று மக்கள் சுற்றி பார்த்து வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர். பிரமதர் … Read more

என்ன தான் நடக்கின்றன இலங்கையில்

இலங்கை அழகான நாடு என்றும் அற்புதமான நாடு என்றே சொல்லலாம். அவர்களுடைய தமிழ் பேச்சு அனைவருக்கும் பிடித்து ஒன்று.. இப்படியான இலங்கையில் என்ன தான் ஆயிற்று,   கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவக்கிறது, தண்ணீர் உணவு பிள்ளைகளுக்கான பால் பவுடர், கடுமையான விலைவாசி உயர்வு அன்றாட சாப்பாட்டுக்காக கூட மக்கள் தவிக்கும் சூழல், இதற்கான அரசின் நிர்வாக திறமையின்மை முக்கிய காரணம்..   ஆனால் இன்றைய நாளில் மக்கள் வீதிக்கு வந்து மக்களே போராடும் சூழல்,நமது … Read more

ADVERTISEMENT
error: Content is protected !!