தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து உள்ளது, இன்று ஒரு சவரன் ₹ 72 ரூபாய் குறைந்து உள்ளன..
சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், சற்று குறைந்து காணபடுகிறது,
| commodity | Price | 
|---|---|
| 1 gram | ₹ 4770 | 
| 8 gram | ₹ 38,160 | 
| 1 kg silver | ₹ 61,750 | 
| 1 gm silver | ₹ 66,30 | 
சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹ 72 ரூபாய குறைந்து ₹ 37, 440 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 9 ரூபாய குறைந்து ₹ 4680 ரூபாய்க்கும்.. நேற்றைய முன்தினம் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் 22 காரட் விலை ஒரு சவரன் ₹ 37,512 ரூபாயாகவும் ஒரு கிராம் ₹ 4689 ரூபாயாகவும் விற்பனையானது.
| commodity | Price | 
|---|---|
| 1 gram | ₹ 4770 | 
| 8 gram | ₹ 38,160 | 
| 1 kg silver | ₹ 60,430 | 
| 1 gm silver | ₹ 66,30 | 
மதுரையில் நேற்றைய முன்தினம் சனிக்கிழமை ஆபரண தங்கம் ஒரு சவரன் ₹ 38,080 ரூபாய்க்கும் ஒரு கிராம் ₹ 4760 ரூபாயாகவும் விற்கப்பட்டது., இன்று மதுரையின் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹ 80 ரூபாய குறைந்து ₹ 38,000 ரூபாயாகவும், ஒரு கிராம் ₹ 10 ரூபாய குறைந்து ₹ 4750 ரூபாய்க்கு விற்கபடுகிறது..
இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 5258 ரூபாயாகவும், 10 கிராம் ₹ 52,580 ரூபாய உள்ள போதிலும் நேற்று முன்தினம் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ₹ 52,650 அதிகரித்து காணப்பட்ட வேலையில் இன்று ₹ 70 ரூபாய் குறைந்துள்ளன..
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹ 63,00 காசுக்கும் விற்கப்படுகிறது,
வெள்ளி ஒரு கிலோ பார் விலை ₹ 58,930 ரூபாயாக உள்ளது..
| Commodity | Yesterday | Today | change | 
|---|---|---|---|
| 1 Gram | ₹ 5070 | ₹5080 | ₹10🔺️ | 
| 8 Gram | ₹ 40,560 | ₹40,640 | ₹80🔺️ | 
| 10gm 24k Pure gold | ₹ 56,600 | ₹56,640 | ₹40🔺️ | 
| 1 kg silver | ₹ 70,400 | ₹70,260 | ₹ 140🔻 | 
 
 
					 
		
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.