இன்று தங்கம் வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!

இன்றைய தங்கம் விலை வெள்ளி விலையும் கடுமையான வீழ்ச்சி கண்டன..

22k இன்று சென்னை  தங்கம் விலை,

தொடர் விடுமுறை காரணமாக விலையில் எந்த பெரிய மாற்றம் இல்லாம் இருந்து வந்தன, இன்று ஒரேயடியாக தங்கம் விலை வெள்ளி விலையும் கடுமையாக குறைந்தது..

இன்று சென்னையில் விலை
ஒரு கிராம் ரூபாய ₹4849 ஒரு சவரன் ரூபாய ₹38,792 ரூபாயாகவும் வெள்ளி ஒரு கிராம் ரூபாய ₹63,30 விற்பனை நடைபெறுகின்றன..

more news, gold price

22k இன்று மதுரை தங்கம்  விலை,

மதுரை சென்னை விலையும் கடந்த நான்கு நாட்களாக ஓரே விலையாக இருந்து வந்தன..இன்று விலை மாற்றப்பட்ட இன்று ஒரு கிராம் ரூபாய ₹ 4840 ரூபாயாகவும் ஒரு சவரன் ரூபாய ₹ 38,720  இன்று மதுரையில் விற்பனை நடைபெறுகின்றன..

இன்று வெள்ளி விலை கடும் சரிவு,

கடந்த வாரம் வெள்ளி விலை கடுமையாக ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டன, இன்று அதைவிட கடுமையான விலை இறக்கம் ஒரு கிலோவிற்கு ரூபாய ₹2080 குறைந்து ஒரு கிலோ ₹57,950 விற்கப்படுகின்றன.

latest news

தங்க எதிர்காலம் நேற்றை விட குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது ஆனால் அதன் 50-நாள் எளிய நகரும் சராசரிக்கு மேல் இருந்தது. நேற்றைய குறைந்தபட்சம் $1787.60க்குக் கீழே இன்று தங்கம் $1785.40க்கு குறைந்தது. இது தற்போது $1785.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள 50 நாள் நகரும் சராசரியை விட $0.10 குறைவாக உள்ளது..

About The Author

1 thought on “இன்று தங்கம் வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!”

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!