2022 வாட்ஸ் அப்பில் புதிதாக வந்துள்ள அட்டகாசமான வசதிகள்…!

வாட்ஸ் அப் மெட்டா மாறிய பிறகு புது புது அப்டேட் வந்துள்ளன,புதிதாக வந்துள்ள சிறப்பான 10 டிப்ஸ் and டிரிக்ஸ் பற்றி பார்க்கலாம்… நண்பர்களே…

What’s up high quality photo video option

வாட்ஸ் அப் புதிதாக இப்போது முழுமையான திரைப்படத்தையும், அல்லது அருமையான உங்கள் புகைப்படத்தை ஒரிஜினலாக அனுப்பலாம்..

அதற்கு உங்களுடைய வாட்ஸ் அப்பில் பின் ஐ கானே அழுத்தவும் டாக்குமென்ட் கிளிக் செய்து உங்களுடைய புகைபடத்தையோ அல்லது 2gb வரையிலான வீடியோவை அனுப்பலாம்..

Disappearing message chatting

நீங்கள் உங்கள் நண்பர்க்கோ வேறு ஒருவருக்கு புகைப்படத்தை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை தானாக டெலிட் ஆகும்படி செய்யலாம்..

இந்த வசதி சிறந்த வசதி என்றே கூறலாம், ஏனென்றால் நீங்கள் ஒரு ஆதார் கார்டு கூட ஒருவருக்கு அனுப்ப நேரிடலாம், அதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்..

குறிப்பிடத்தக்க நேரத்தை செட் செய்து பயன்படுத்தலாம்..

What’s up quick reply option

நீங்கள் ஒருவருக்கு விரைவாக பதில் அளிக்க வேண்டுமென்றால் இந்த வசதி உங்களுக்காக இது பயனுள்ளதாக இருக்கலாம்..நீங்கள் வண்டி செல்லும்போது பயன்படுத்த வசதியாக இருக்கும்..

அதற்கு நீங்கள் சொல்ல வேண்டிய தேவையான வார்த்தையாக பதிவு செய்து பயன்படுத்தலாம்.. இதற்கு / பட்டனை தட்டினால் போதும் உடனே வந்துவிடும்..

Important feature what’s up

நமது ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் வசதியாக இந்த சேவையில், நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, 10 வது 12 வது பரீட்சைக்கான விவரங்களை அறிய இந்த எண்ணில் வழங்கப்பட்டு உள்ளன. 9013151515 இதில் நீங்கள் உங்களுக்கான தேவையான ஆவணங்களாக பதிவுயிறக்கம் செய்து கொள்ளலாம்..

What’s up voting option now

தற்போது அறிமுக படுத்தியுள்ள வாட்ஸ் அப் நிறுவனம் மக்களிடைய கருத்து கேட்கும் வகையிலான ஒரு வசதியாக அறிமுகம் செய்து உள்ளது ,

இதன் மூலம் அரசு, அல்லது ஒரு நிறுவனத்தின் குறைகளை மக்களிடைய கேட்டு அறியலாம்..

What’s up business catalog sharing

இந்த வசதியானது, வியாபாரம் செய்யும் நபர்களுக்கு நன்றாக உதவி யாக இருக்கலாம், உங்களின் கடையில் உள்ள பொருட்களை அனைத்தையும் ஒரு நொடியில் கண்பிக்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்,

இதில் நீங்கள் whatsapp business அப்ளிகேஷன் பயன்படுத்த வேண்டும். இதில் தான் கேட்லாக் வசதி உள்ளன.. கேட்லாக் மூலம் உங்கள் பொருட்களின் விவரத்தோடு பதிவு செய்து உடனடியாக அனுப்பலாம்..

இந்த கேட்லாக் வசதி வைத்து பேஸ்புக் விளம்பரப்படுத்தலாம், இதை ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து பயன்படுத்துங்கள்..

Whatsapp group features

வாட்ஸ் அப் குரூப்பில் நிறைய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது, இந்த நிறுவனம், தற்போது அதிகமாக 5000 நபர்களை இணைக்கும் வசதி தரப்பட்டுள்ளன,இது school college ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்,

பிறகு குரூப்பில் உள்ளவர்கள் சத்தமில்லாமல் வெளியேறும் வசதியை விரைவாக அறிமுகம் செய்ய உள்ளது,

இதில் நபர்களை விரைவாக தேட chating உள்ள @ டைப் செய்தால் குரூப்பில் உள்ள நபர்களை அனைத்தும் விரைவாக தெரியும்..அந்த நபர்களுக்கு மட்டும் உடனடியாக பதில் அளிக்கலாம்..

whatsapp beta version

Whatsapp desktop features

புதிதாக வந்துள்ள சிறப்பான வசதி என்றே சொல்லலாம், அருமையான features பார்க்கலாம், உங்கள் chat, online, blue tick, யாரும் பார்க்க கூடாது நினைக்கிறீங்களா,

உங்கள் laptop, chrome web store, privacy extension type பன்னுங்கள். அதை install செய்த பிறகு, வாட்ஸ் அப் web ல உங்கள் QR scan செய்து login செய்யவும், பிறகு பாருங்க,

உங்களுடைய, contact, iamge, profile, chat, screen, message, group name, sticker, இவையனைத்தையும், பின்னாடி இருந்து யாரும் பார்க்காதபடி செய்யலாம்.. mouse வைத்து கிளிக் செய்தால் மட்டுமே பார்க்கலாம்…

Whatsapp cloud storage options

பயனாளர்கள் புதிய வசதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறப்பான வசதி அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப்பில் cloud storage வசதி உள்ளது.. ரொம்ப நாள் எதிர்பார்க்கப்பட்ட வசதியாக என்றே சொல்லலாம்..

ஆமாங்க இப்போது வாட்ஸ் அப் தேவையில்லாத போட்டோகளை, அல்லது உங்கள் gallery தேவை என்றால் save செய்து கொள்ளும் வசதியாக வந்துள்ளன..

Whatsapp new community features

சூப்பரான அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் நிறுவனம், இது school, college, ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் சொல்லலாம்.. மொத்தமாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட group களுக்கான message அனுப்பவும் community என்ற வசதி அறிமுகப்படுத்தி உள்ளது.. வாட்ஸ் அப் நிறுவனம்…

நண்பர்களே இவையனைத்தும் வாட்ஸ் அப் பிஸ்னஸ், பிறகு வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் மூலமாக கிடைக்கின்றன..இந்த வருடம் வந்துள்ள புதிதாக உள்ள வசதியை அறிமுகப்படுத்திய உள்ளது.. இந்த வசதி android மட்டுமே வந்துள்ளன..ios (iphone) விரைவாக வரும் எதிர்பார்க்கலாம்…

About The Author

Leave a Comment

ADVERTISEMENT
ADVERTISEMENT
error: Content is protected !!