இலங்கை அழகான நாடு என்றும் அற்புதமான நாடு என்றே சொல்லலாம். அவர்களுடைய தமிழ் பேச்சு அனைவருக்கும் பிடித்து ஒன்று..
இப்படியான இலங்கையில் என்ன தான் ஆயிற்று,
கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவக்கிறது, தண்ணீர் உணவு பிள்ளைகளுக்கான பால் பவுடர், கடுமையான விலைவாசி உயர்வு அன்றாட சாப்பாட்டுக்காக கூட மக்கள் தவிக்கும் சூழல், இதற்கான அரசின் நிர்வாக திறமையின்மை முக்கிய காரணம்..
ஆனால் இன்றைய நாளில் மக்கள் வீதிக்கு வந்து மக்களே போராடும் சூழல்,நமது வருங்காலம் என்னவாகும் நமது பிள்ளைகளுக்கான எதிர்காலம் என்னாகும் மக்களை விழி பிதுங்கி இருக்கும் அவல நிலை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்கள் கடுமையான போராட்டத்தை முன் எடுத்து உள்ளனர்.
நமக்கு விடிவு காலம் வர வேண்டி இந்த அரசை எப்படியாவது கலைத்து விட வேண்டும், நமது நாட்டில் நல்ல ஆட்சி நல்ல தலைவன் கிடைக்க கடுமையாக போராடி வருகின்றன. பட்டினி பசி பாராமல் கடந்த மூன்று மாதங்களாக போராடி வருகின்றார்கள்.
இந்த இலங்கை மக்கள் யாரும் மறக்க முடியாத நாள் ஜூலை 9 2022 இந்த நாளை மக்கள் மறக்க மாட்டங்க மன்னிக்க மாட்டார்கள், இப்படியான ஒரு தலைவனையும் அதிபர் கோத்பய ராஜபக்ச இவர்களுடைய குடும்பத்தையும்.
read also sri langa
நேற்றைய தினம் முதல் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட உச்சகட்ட பாதுகாப்புடன் இருக்கும், அதிபர் மாளிகையை போராட்டகார்கள் கடும் கோபத்துடன் சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலை முதலில் ராஜ்பக்சே குடும்பமாக இலங்கை விட்டு வெளியேனார். மக்களுடைய போராட்டதற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்லலாம்.பிறகு மக்களுடைய கோபத்திற்கு பயந்து கோத்பய நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.
இது போல் ஒரு பொருளாதார நெருக்கடியான நிலை இலங்கையில் நடக்கும் என்று மக்கள் கனவிலே கூட கண்டு இருக்க மாட்டர்கள். சுனாமி விட கொடுமையானதாக இருக்கின்றன.
சுனாமி கூட ஏற்பட்ட இழப்பை ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் சரி செய்யலாம் ஆனால் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி அந்த நாட்டின் நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தருவாயில் நாட்டின் நிர்வாக சீர்கேட்டில் மக்களை தவிக்க விட்ட அரசாங்கம் மக்களுக்காக பதில் சொல்லி ஆக வேண்டும்.
அதிபர் மாளிகையில் ரகசிய அறை உள்ளது என்றும் அது மிகவும் பாதுகாப்பான முறையில் குளிர்ந்த காற்று மற்றும் வருவதாக அங்குள்ள போராட்டகார்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளன..
அதிபர் மாளிகையில் ஒரு கோடி மேல் கிடைத்த பணத்தை அங்குள்ள மாணவர்கள் அப்படியே போலிஸ் ஒப்படைத்து இருக்கின்றன. பார்க்கின்றன போது இது நெகிழ்ச்சியான சம்பவமாக பார்க்கின்றன உலக மக்கள்..
நல்ல ஆட்சி என்றுமே இது மக்களுக்கான ஆட்சி இருக்க வேண்டுமே தவிர இது மக்களை தவிக்க விட்டு செல்லும் அரசாங்கமாக இருக்க கூடாது..
சீக்கிரமாக இலங்கையிலுள்ள மக்களுக்கு விடிவுக்காலம் வர வேண்டிய கடவுளை தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் பிராத்திக்கிறோம்.
https://twitter.com/GillianMcKeith/status/1545696610184822784?t=ic45NyfLu6FbZXhEfDTguw&s=19