தீடீர் தங்கம் விலை சரிவு பெரிய ஏமாற்றம்…!
நேற்று மாலை தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 41 அளவுக்கு கடுமையாக உயர்ந்தன, இன்று அதைவிட தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 8 கிராம் விலை ₹ 37,264ரூபாய் 88 குறைந்து விற்பனையாகிறது, சென்னையில் தங்கம் விலை மக்களிடைய பெரிய ஏமாற்றும், டாலரின் பலம் அல்லது பலவீனம் எப்போதும் தங்கத்தின் விலையில் நிகர மாற்றத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், 2002 ஆம் ஆண்டிலிருந்து டாலரின் அதிகபட்ச மதிப்புக்கு சென்றதால், சமீபத்தில் தங்கத்தை … Read more