விநாயகர் சதுர்த்தி என்ற அற்புதமான ஒரு பண்டிகை..!
முழுமுதற் கடவுளான விநாயகரே முழுமனதாக இந்நாளில் வழிபட்டு எல்லா செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோமாக.. இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இந்நாளில் விநாயகர் பிறந்த நாளான அவருக்கான பிடித்து உணவுகளை கொழுகாகட்டை, சுண்டல், பொரி, பழங்களை படைத்து மனதார வழிபட்டால் எல்லாம் துன்பங்களை நீக்கி அருள் புரிவார், விநாயகர் துதி, பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிகை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரிமுகத்துக் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.. வாக்குண்டாம் நல்ல … Read more
 
 
					 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						