என்ன தான் நடக்கின்றன இலங்கையில்
இலங்கை அழகான நாடு என்றும் அற்புதமான நாடு என்றே சொல்லலாம். அவர்களுடைய தமிழ் பேச்சு அனைவருக்கும் பிடித்து ஒன்று.. இப்படியான இலங்கையில் என்ன தான் ஆயிற்று, கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவக்கிறது, தண்ணீர் உணவு பிள்ளைகளுக்கான பால் பவுடர், கடுமையான விலைவாசி உயர்வு அன்றாட சாப்பாட்டுக்காக கூட மக்கள் தவிக்கும் சூழல், இதற்கான அரசின் நிர்வாக திறமையின்மை முக்கிய காரணம்.. ஆனால் இன்றைய நாளில் மக்கள் வீதிக்கு வந்து மக்களே போராடும் சூழல்,நமது … Read more