gold price is decreasing day by day
நாளுக்கு நாள்அதிகரித்து வரும் பணம்வீக்கம் ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கு 6 சதவிகிதம் விட இது அதிகம், இந்த மாதம் ஜூனில் நடப்பு படி ஓரளவுக்கு பணம் வீக்கம் குறைந்து உள்ளன. 7.04 சதவீத்தில் இருந்து 7.01 சதவீத்தில் உள்ளது.. சென்னயில் இன்று ஆபரண தங்கம் 22 காரட், குறைந்துள்ளது, சென்னை விலை இன்று ஓரு சவரன் ₹80 ரூபாய குறைந்து ₹ 37, 280 ரூபாயாகவும், ஓரு கிராம் தங்கம் ₹ 10 ரூபாய … Read more